அமைச்சரவை மாற்றம்!
Monday, May 22nd, 2017
இன்றைய அமைச்சரவை சீரமைப்பின் பிரகாரம் ஒன்பது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ஒரு இராஜாங்க அமைச்சர் பதவிப்பிரமாணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஒன்பது பேரும், ஒரு இராஜாங்க அமைச்சரும் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் மேற்கொண்டுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சராக ரவி கருணாநாயக்க.பெற்றோலியத்துறை அமைச்சராக அர்ஜீன ரணதுங்கவும் பொறுப்பெற்றுள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts:
கிளிநொச்சியில் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட வெடிபொருட்கள் மீட்பு!
காலநிலையில் மேலும் மாற்றம்!
கொரோனா வைரஸ் பரவலின் வேகம் குளிரூட்டப்பட்ட பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது - அரச மருத்துவ அதிகார...
|
|
|
இலங்கையில் தேசிய நெடுஞ்சாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மாவட்ட மட்டத்தில் மீளா...
திரிபோஷவில் நச்சுத்தன்மை உள்ளதென கூறப்படுவது முற்றிலும் பொய்யானது - கூறுபவர்களுக்கு எதிராக நடவடிக்க...
அரச சொத்துக்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் - மீறி செயற்பட்டால் 3 ஆண்டு சிறை...


