ரஷ்ய தூதுவருடன் ட்ரம்பின் மருமகன் இரகசிய தொடர்பு!
Sunday, May 28th, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகனும் நெருங்கிய ஆலோசகருமாகிய ஜெரட் குஷ்னர் அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதுவருடன் இரகசிய தொடர்பாடலை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.
கடந்த 2016 ஆம்... [ மேலும் படிக்க ]

