Monthly Archives: May 2017

எட்டு மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கும் நான்கு நாட்களுக்கு விடுமுறை!

Monday, May 29th, 2017
சீரற்றகால நிலைகாரணமாக நாட்டின் எட்டு மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கு எதிர்வரும் நான்கு நாட்களுக்குக ல்வியமைச்சினால் விடுமுறை அறிவிக்கப்பபட்டுள்ளது. மழை,வெள்ளம்,மண்சரிவு... [ மேலும் படிக்க ]

வவுனியா மன்னகுளம் கிராமசேவையாளர் பிரிவுமக்கள் அடிப்படை வசதிகளைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை!

Monday, May 29th, 2017
வவுனியாமன்னகுளம் கிராமசேவையாளர் பிரிவில் வாழ்ந்துவரும் தமக்கு அடிப்படைவ சதிகளைப் பெற்றுத்தருமாறுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மன்னகுளம் கிராமசேவையாளர் பிரிவின் கீழ்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு இந்திய அரசாங்கத்தினால் நூல்கள்அன்பளிப்பு!

Monday, May 29th, 2017
யாழ்ப்பாணபொது நூலகத்திற்கு இந்தியஅரசாங்கத்தினால் 60 இலட்சம் ரூபாபெறு மதியான நூல்களை அன்பளிப்புச் செய்யவுள்ளது.நூல்களை இம்மாதம் 31 ஆம் திகதி இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித்... [ மேலும் படிக்க ]

மகப்பேற்றுவைத்தியர் பற்றாக்குறையால் கிளிநொச்சிமுல்லைத்தீவுமாவட்டங்களில் கர்ப்பிணித்தாய்மார்கள் நெருக்கடிகளுக்குஉள்ளாகிவருகின்றனர்.

Monday, May 29th, 2017
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் மகப்பேற்று வைத்தியர் பற்றாக்குறை காரணமாக கர்ப்பிணித்தாய்மார்கள் நாளாந்தம் பல்வேறுபட்டநெருக்கடிகளுக்குமுகங்கொடுத்துவருகின்றனர். குறித்த... [ மேலும் படிக்க ]

வரட்சியால் வடக்குகிழக்குபகுதிகள் அதிகளவில் பாதிப்பு – அனர்த்தமுகாமைத்துவமத்தியநிலையம் தெரிவித்துள்ளது.

Monday, May 29th, 2017
நாட்டின் பலபாகங்களிலும் மழை,வெள்ளம்,மண்சரிவுபோன்றஅனர்த்தங்களினால் மக்கள் பேரவலங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்நிலையில், வரட்சியினாலும் மக்கள்... [ மேலும் படிக்க ]

இந்தியா வெற்றி!

Monday, May 29th, 2017
இங்கிலாந்தில் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள செம்பியன் லீக் தொடரில் பங்குகொள்ளும் அணிகளுக்கு இடையிலான பயிற்சி போட்டிகள் தற்சமயம் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில்... [ மேலும் படிக்க ]

அரிசியை பதுக்கும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!

Monday, May 29th, 2017
அரிசியை பதுக்கி வைக்கும் அரிசி ஆலை உரிமையாளர்கள் தொடர்பில் மற்றும் உள்நாட்டு அரிசியாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பிலும் கடும் சட்ட நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

நான்கு முறை தங்கம் வென்ற மோ ஃபராஹ் அமெரிக்காவில் சாதனை!

Monday, May 29th, 2017
நான்கு தடவைகள் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற வீரரான மோ ஃபராஹ், ஐந்தாயிரம் மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் இந்த வருடத்திற்கான குறைந்த நேரத்தை பதிவு செய்தார் அமெரிக்காவின்... [ மேலும் படிக்க ]

கடல் காற்றின் வேகம் அதிகரிக்கும்!

Monday, May 29th, 2017
வங்காள விரிகுடாவில் நிலவிய "மோரா" புயல், நாட்டை விட்டு விலகி செல்வதால் மழை மற்றும் காற்றின் நிலை மற்றும் கடல் காற்றின் வேகம் மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோ மீட்டருக்கு இடையில் அதிகரிக்க... [ மேலும் படிக்க ]

சாதாரண பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு!

Monday, May 29th, 2017
  2017 ஆம் ஆண்டில் சாதாரண பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி ஜூன் மாதம் 15 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கை பரீட்சைகள  திணைக்களம்,   தமது உத்தியோகபூர்வ ... [ மேலும் படிக்க ]