Monthly Archives: April 2017

முகநூல் தொடர்பில் 850 முறைப்பாடுகள்!

Saturday, April 29th, 2017
இவ் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் முகநூல் பயன்பாடு தொடா்பில் 850 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவினால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. முகநூல்... [ மேலும் படிக்க ]

குப்பைகளை இடுவதற்கு தடை விதித்தது நீதிமன்றம்!

Saturday, April 29th, 2017
கொழும்பு மாநகர சபையினால் சேகரிக்கப்படும் குப்பைகளை பிலியந்தலையின், கரதியான பகுதியில் இடுவதற்கு நீதிமன்றம் இன்றுமுதல்(29) தடை விதித்துள்ளது. மீதொட்டமுல்ல குப்பை சேகரிக்கும் இடத்தில்... [ மேலும் படிக்க ]

வெற்றியுடன் ஷரபோவா மீள் வருகை!

Saturday, April 29th, 2017
கடந்த 15 மாதகால போட்டித் தடையிலிருந்து மீண்டும் டென்னிஸ் அரங்கம் திரும்பிய ரஷ்யாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா, தனது மீள் பிரவேசத்தை வெற்றியுடன்... [ மேலும் படிக்க ]

கடவுள்கள் யார்? மறைக்கப்படும் இரகசியங்கள்

Saturday, April 29th, 2017
நவீன கால ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும் தற்போது உலகம் தொடர்பில் மிகப்பெரிய உண்மையினை வெளிப்படுத்த ஆரம்பமாகியுள்ளனர். அதாவது பூமியானது வேற்றுக்கிரக வாசிகளின் தேவை நிமித்தம்... [ மேலும் படிக்க ]

இலவசக் கல்வி முடக்கப்படாது!

Saturday, April 29th, 2017
நாட்டில் இலவசக் கல்வியை ஒருபோதும் முடக்கப் போவதில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலவசக் கல்வியின் தந்தை அமரர் CWW கன்னங்கரவின் உருவச் சிலை பாராளுமன்ற வளாகத்தில்... [ மேலும் படிக்க ]

யுத்த வீரரின் பெற்றோருக்கு புதிய வீடு

Saturday, April 29th, 2017
நாட்டில் மனிதாபிமான நடவடிக்கையின்போது தமது உயிரை தியாகம் செய்த யுத்த வீரரின் பெற்றோருக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டொன்று இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி... [ மேலும் படிக்க ]

மலேசிய முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

Saturday, April 29th, 2017
இலங்கையின் முதலீடுகள் மற்றும் வர்த்தக செயற்பாடுகளை விரிவுபடுத்தக்கூடிய ஆற்றலை ஆராய்ந்து பார்க்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மலேசிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு... [ மேலும் படிக்க ]

மாத இறுதி நாளன்று காலநிலையில் மாற்றம்!

Saturday, April 29th, 2017
எதிர்வரும் 30ம் திகதி தொடக்கம் இடியுடன் கூடிய மழைக் காலநிலை பிற்பகல் வேளைகளில் நிலவக்கூடும் என்று வளிடண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மேற்கு,... [ மேலும் படிக்க ]

பேஸ்புக் பாடநெறி அறிமுகம்

Saturday, April 29th, 2017
ஆங்கில பட்டப்படிப்பை தொடரும் மாணவர்களுக்கு பேஸ்புக் பதிவெழுதல் என்ற பாடநெறி அறிமுகப்படுத்த இந்தியாவின் புதுடில்லி பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.பேஸ்புக் என்ற பாடநெறியை... [ மேலும் படிக்க ]

கிரிக்கெற் பயிற்றுவிப்பாளர்களுக்கு பயிற்சி !

Saturday, April 29th, 2017
இலங்கை பாடசாலை மட்ட கிரிக்கட் பயிற்றுவிப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் வேலைத்திட்டம் மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.இந்த நிகழ்வினை இலங்கை கிரிக்கட் நிறுவகமும்,... [ மேலும் படிக்க ]