Monthly Archives: March 2017

மீனவர்கள் அத்துமீறும் போது, அவர்களை கடற்படையினர் கைது செய்வார்களே தவிர, துப்பாக்கிச் சூடு நடத்தமாட்டார்கள் – பிரதமர்!

Tuesday, March 14th, 2017
பாக்கு நீரிணையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, இலங்கை கடற்படையை நியாயப்படுத்தும் வகையில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங்கிடம்... [ மேலும் படிக்க ]

25000 ரூபா கையூட்டல்: தொழில் திணைக்கள அதிகாரிக்கு 10 வருட சிறை !

Tuesday, March 14th, 2017
25000 ரூபா கையூட்டல் பெற்றுக் கொண்ட தொழில் திணைக்கள அதிகாரி ஒருவருக்கு பத்து ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க விதித்துள்ளார். பேக்கரி... [ மேலும் படிக்க ]

நாணயத்தில் திடீர் மாற்றம்!

Tuesday, March 14th, 2017
புழக்கத்திலுள்ள நாணயங்களில் மாற்றங்களை மேற்கொள்ள இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.அதற்கமைய ஒரு ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணய குற்றிகள் புதிய வடிவில் மீண்டும்... [ மேலும் படிக்க ]

பேருந்து பயணிகளுக்கு ஓர் அறிவுறுத்தல்!

Tuesday, March 14th, 2017
தனியார் பஸ்களில் பயணிக்கும் பயணிகள் எதிர்வரும் 15 ஆம் திகதியிலிருந்து பயணச்சீட்டை தம்வசம் வைத்திருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின்... [ மேலும் படிக்க ]

மக்களை ஏமாற்றும் டொனால்ட் ட்ரம்ப்!

Tuesday, March 14th, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரங்களின் போது, தான் ஜனாதிபதியானால் தனக்கான சம்பளத்தை பெற்றுக்கொள்ளப் போவதில்லை என குறிப்பிட்டிருந்தார். அதற்கமைய அவருக்கு... [ மேலும் படிக்க ]

இந்தியப் பொருளாதாரம் அமெரிக்காவை முந்தும் – உலக வங்கி!

Tuesday, March 14th, 2017
இன்னும் 15 ஆண்டுகளில் அமெரிக்காவை விட பொருளாதார பலம் பொருந்திய நாடுகளாக இந்தியாவும் சீனாவும் உருவெடுக்கும் என உலக வங்கியின் ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான உலகின் மிகப் பெரிய... [ மேலும் படிக்க ]

அண்டார்டிகாவில் முதல் ஆய்வுக்கு பிரிட்டன் அனுப்பும் மஞ்சள் நீர்மூழ்கி கலன்!

Tuesday, March 14th, 2017
அண்டார்டிகாவுக்கான தனது முதல் ஆராய்ச்சிப் பணிக்காக போட்டி மெக்போட்ஃபேஸ்என்ற மஞ்சள் நீர்மூழ்கி கலனை ஒன்றை பிரித்தானியா அனுப்பவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காலநிலை மாறுதலை... [ மேலும் படிக்க ]

ஸ்காட்லாந்து விடுதலைக்கு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு –  ஸ்காட்லாந்து முதன்மை அமைச்சர் ஸ்டர்ஜன்!

Tuesday, March 14th, 2017
ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து சுதந்திரம் பெற்று தனி நாடாகும் நோக்கில் புதியதொரு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவதற்கு அதிகாரம் பெற விரும்புவதாக ஸ்காட்லாந்து முதன்மை... [ மேலும் படிக்க ]

தென்கொரிய வெளிநாட்டு அமைச்சர் இலங்கை வருகை!

Tuesday, March 14th, 2017
தென்கொரியாவில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் யுன்க்னக்சி  (Yun Byung-se) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர தொடர்புகளின் 40 ஆண்டு... [ மேலும் படிக்க ]

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க முடிவு!

Tuesday, March 14th, 2017
வெள்ளைச் சீனி மற்றும் புரொய்லர் கோழி இறைச்சி ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைகளை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலை வௌியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக,... [ மேலும் படிக்க ]