பேருந்து பயணிகளுக்கு ஓர் அறிவுறுத்தல்!
Tuesday, March 14th, 2017
தனியார் பஸ்களில் பயணிக்கும் பயணிகள் எதிர்வரும் 15 ஆம் திகதியிலிருந்து பயணச்சீட்டை தம்வசம் வைத்திருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் துஷித குலரத்ன குறிப்பிட்டுள்ளார்
இந்நிலையில் நடத்துநர் தமது பஸ்ஸில் பயணிக்கும் பயணிகளுக்கு பயணச்சீட்டை விநியோகிப்பது அவசியமாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
விஷம் தொடர்பில் இலங்கையில் மக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தொலைபேசி இலக்கம்!
சட்டவிரோதமாக இறக்குமதி : 1.2 கோடி ரூபா பெறுமதியான அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!
ஜனாதிபதி ரணில் அழைப்பு - இலங்கை வருகின்றார் எலன் மாக்ஸ் - கிராமிய கல்வியை அபிவிருத்தி செய்வதற்கு ஸ்ட...
|
|
|


