Monthly Archives: March 2017

நாட்டில் அரிசித்தட்டுப்பாடு இருக்க பெருந்தொகை நெல் மதுபான உற்பத்திக்கு!

Sunday, March 26th, 2017
களஞ்சியசாலைகளிலிருந்த பெருந்தொகை நெல் மதுபான உற்பத்திக்காக மென்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டமை தெரியவந்துள்ளது. இந்த செயற்பாட்டினால் அரிசி விலை குறைவடையவிருந்த வாய்ப்பு... [ மேலும் படிக்க ]

12 இந்திய மீனவர்கள் கைது!

Sunday, March 26th, 2017
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 12 பேரில் 6 பேர் புதுக்கோட்டை பகுதியை... [ மேலும் படிக்க ]

புகையிரதம் மோதி இளைஞர் மரணம்!

Sunday, March 26th, 2017
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு யாழ். இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நாவற்குழி புகையிரத நிலையத்திற்கும், புங்கன்குளம் புகையிரத... [ மேலும் படிக்க ]

மட்டகளப்பில் அனர்த்தம் – பல வீடுகள் சேதம்!

Sunday, March 26th, 2017
மட்டக்களப்பில் அரிசி களஞ்சிய அறை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் பல இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் நாசமாகியுள்ளன. காத்தான்குடி பிரதேசத்தில் இன்று காலை அரிசி களஞ்சிய அறை ஒன்றில்... [ மேலும் படிக்க ]

விமல் வீரவங்ச வைத்தியசாலையில் அனுமதி!

Sunday, March 26th, 2017
வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த விமல் வீரவங்ச சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தன்னை... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் புகையிலை அறுவடை மும்முரம்!

Sunday, March 26th, 2017
யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பயிரிடப்பட்டுள்ள புகையிலைச் செய்கையின் அறுவடை ஆரம்பமாகித் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகிறது. வலிகாமம் பகுதிகளில் வழமை போன்று... [ மேலும் படிக்க ]

ஒரு வித காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Sunday, March 26th, 2017
ஒரு வித காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பப் பெண்ணொருவர் உரிய சிகிச்சை பெறாது தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். ஆவரங்கால்... [ மேலும் படிக்க ]

துட்டகைமுனு மன்னனின் சகோதரியினது அரிய ஆவணம் கண்டுபிடிப்பு!

Sunday, March 26th, 2017
றுகுணுவில் அரிய வகையான ஆவணம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போது இந்த ஆவணம்... [ மேலும் படிக்க ]

சட்ட விரோதமாக வெளிநாடு செல்பவர்களுக்கு எச்சரிக்கை!

Sunday, March 26th, 2017
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் வெளிநாடு செல்வோர் தொடர்பில் எவ்வித கவனம் செலுத்த முடியாதென வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல... [ மேலும் படிக்க ]

நாட்டில் பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு வீதம் அதிகம்!

Sunday, March 26th, 2017
நாட்டில் வருடாந்த பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை குடும்ப அமைப்புச் சங்கத்தின் மருத்துவப் பணிப்பாளர் ஹரிஸ்சந்திர யகந்தாவல... [ மேலும் படிக்க ]