Monthly Archives: February 2017

இ.போ.ச. ஊழியர்கள்  வவுனியாவில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!

Saturday, February 4th, 2017
வவுனியா மத்திய பஸ் நிலையத்தை மீளவும் தங்களுக்கு வழங்குமாறு கோரிக்கையை முன்வைத்து இலங்கை போக்குவரத்துச்சபை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதன் ஒரு பகுதியாக... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டச் செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் அனுஷ்டிப்பு!

Saturday, February 4th, 2017
  இலங்கையின் 69 ஆவது தின சுதந்திர தினத்தினை முன்னிட்டு "வளமான நாடு வளம் மிக்க செல்வம்" எனும் தொனிப்பொருளில் இன்று சனிக்கிழமை(04) முற்பகல் யாழ். மாவட்டச் செயலகத்தில் சுதந்திர... [ மேலும் படிக்க ]

ஜனவரியில் மட்டும் தென்மராட்சியில் 84 பேருக்கு டெங்கு!

Saturday, February 4th, 2017
தென்மராட்சிப் பிரதேசத்தில் கடந்த மாதம் 84பேர் டெங்குத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 77பேர் டெங்குத் தொற்றுக்குள்ளாகினர்.... [ மேலும் படிக்க ]

மாங்குளம் நகர் அபிவிருத்திக்காக 200 ஏக்கர் காடுகள் அழிக்கப்படும் – சுற்றாடல் பாதுகாப்புப் பிரிவு அறிவிப்பு!

Saturday, February 4th, 2017
மாங்குளம் நகரை அபிவிருத்தி செய்வதற்காக வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் காணப்படும் 7200 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட உள்ளதாக சுற்றாடல் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் சஜீவ சாமிகர... [ மேலும் படிக்க ]

இந்தியச் சாரதிகள் இங்கு வேண்டாம்!

Saturday, February 4th, 2017
வடக்கு மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான சாரதிகள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர். இதனால் இந்தியாவிலிருந்து சாரதிகளை அழைக்க வேண்டிய அவசியமில்லை என வடக்கு இலங்கைத் தனியார் பேருந்து... [ மேலும் படிக்க ]

அரசின் கட்டுப்பாட்டு விலை நடைமுறையால் யாழ்ப்பாணத்திலும் சீனி விற்பனை இடைநிறுத்தம்!

Saturday, February 4th, 2017
சீனி மற்றும் பயறு இரண்டையும் அரசு நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையில் விற்க முடியாதுள்ளதாக யாழ்ப்பாண வர்த்தகர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இதனால் யாழ்ப்பாணத்தில் சீனி விற்பதைத்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் கொட்டடி கழிவு வாய்க்கால் துப்பரவு செய்யும் வேலைத்திட்டம்!

Saturday, February 4th, 2017
யாழ்ப்பாணம்.கொட்டடி பகுதி கழிவு வாய்க்கால் துப்பரவு செய்யப்பட்டு வெள்ளம் வழிந்தொடுவதற்கான வேலைத்திட்டமொன்று மூன்றரை இலட்சம் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது. கொட்டடி மாதர்... [ மேலும் படிக்க ]

சுழல் பந்துவீச்சுக்கு பயந்தால் இந்தியா செல்ல வேண்டாம் – பீற்றர்சன்!

Saturday, February 4th, 2017
சுழல் பந்தை உங்களால் விளையாட முடியாவில்லை என்றால் இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் செல்லாதீர்கள் என்று அவுஸ்திரேலியாவிற்கு பீற்றர்சன் அறிவுறுத்தியுள்ளார். இம்மாதம் 23ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

மின்தடை அறிவித்தல்!

Saturday, February 4th, 2017
  மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை ஞாயிற்றுக்கிழமை  மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என்று... [ மேலும் படிக்க ]

கோஹ்லியை சீண்ட வேண்டாம் – மைக்கேல் ஹஸி!

Saturday, February 4th, 2017
இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரின்போது, ஆஸ்திரேலிய வீரர்கள் விராத் கோஹ்லியை சீண்டிப் பார்க்கக் கூடாது என்று முன்னாள் நட்சத்திர வீரர் மைக்கேல் ஹஸி எச்சரித்துள்ளார்.  இந்தியாவில்... [ மேலும் படிக்க ]