வேலணை அராலிச் சந்தியில் விபத்து – கணவன் பலி, மனைவி படுகாயம்!
Monday, February 6th, 2017
வேலணை அராலிச் சந்தியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த டிபர் வாகனமும் அராலிப் பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளும்... [ மேலும் படிக்க ]

