Monthly Archives: February 2017

சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் விசேட மீளாய்வு!

Monday, February 6th, 2017
கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள், மற்றும் வினாத்தாள்கள், தொடர்பில் விசேட மீளாய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. 2016... [ மேலும் படிக்க ]

டெங்கு நோய்க்கு நிவாரணமளிக்கும் மருந்துகளை இறக்குமதி செய்ய முடிவு!

Monday, February 6th, 2017
டெங்கு நோய்க்கு நிவாரணமளிக்கும் வில்லைகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன... [ மேலும் படிக்க ]

பாடசாலை அதிபர் சடலமாக மீட்பு!

Monday, February 6th, 2017
பாடசாலை அதிபர் ஒருவர் அளவெட்டி பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலய இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து கடந்த வருடம் விடுவிக்கப்பட்ட நடேஸ்வரா... [ மேலும் படிக்க ]

பச்சை அரிசி 66ரூபாவுக்கு ச.தொ.ச மூலம் விற்பனை!

Monday, February 6th, 2017
நாடு முழுவதுமுள்ள ச.தொ.ச கிளைகள் மூலம் நாடு மற்றும் பச்சை அரிசி ஆகியவை 66 ரூபாவுக்கு விற்பனை செய்ய கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 340 ச.தொ.ச கிளைகள் நாடு... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை எடுத்த முடிவு!

Monday, February 6th, 2017
  வங்கதேச அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பார் என்று வங்கதேச அணியின் தலைமை தேர்வாளர் தெரிவித்துள்ளார். வங்கதேச... [ மேலும் படிக்க ]

உணவுப் பொதியின்  விலை அதிகரிப்பு!

Monday, February 6th, 2017
நாட்டில் அண்மையில் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட உணவுப்பொதி ஒன்றின் விலை மேலும் 10 அல்லது 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேங்காயின் விலை... [ மேலும் படிக்க ]

நீர்த்தொட்டியில் வீழ்ந்து10 வயது சிறுவன் பலி!

Monday, February 6th, 2017
யாழ் கீரிமலை பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை காணாமல் போன 10 வயது சிறுவன் நீர்த்தொட்டியில் வீழ்ந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டில் இருந்து தனது பாட்டியின்... [ மேலும் படிக்க ]

நாங்கள் யார் என்று உலகத்துக்கு காட்டுவோம்: இந்திய போட்டி குறித்து முஷ்பிகுர் ரஹிம்!

Monday, February 6th, 2017
நாங்கள் யார் என்பதை விரைவில் இந்திய டெஸ்டின் போது உலகத்துக்கு காட்டுவோம் என வங்கதேச அணியி்ன் அணித்தலைவர் முஷ்பிகுர் ரஹிம் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம்... [ மேலும் படிக்க ]

ஐ.பி.எல் ஏலத்தில் 76 வீரர்கள்!

Monday, February 6th, 2017
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் வரும் 20-ஆம் தேதி பெங்களூரில் நடைபெறுகிறது. 10-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு... [ மேலும் படிக்க ]

2ஆவது போட்டி இரத்து ஏன்? விசாரண ஆரம்பம்!

Monday, February 6th, 2017
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி 3நாள் போட்டிகள் கொண்ட சேப்பல்-ஹாட்லி தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் நியூசிலாந்து 6 ஓட்டங்கள்... [ மேலும் படிக்க ]