பச்சை அரிசி 66ரூபாவுக்கு ச.தொ.ச மூலம் விற்பனை!
நாடு முழுவதுமுள்ள ச.தொ.ச கிளைகள் மூலம் நாடு மற்றும் பச்சை அரிசி ஆகியவை 66 ரூபாவுக்கு விற்பனை செய்ய கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
340 ச.தொ.ச கிளைகள் நாடு மற்றும் பச்சை அரிசி 66ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சு அறிவித்துள்ளது.
![]()
Related posts:
தவறுதலாக துப்பாக்கி இயங்கியதால் காவற்துறை அதிகாரி காயம்!
புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்!
மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி!
|
|
|


