சீனாவில் மசாஜ் நிலையத்தில் தீ : 18 பேர் பலி!
Tuesday, February 7th, 2017
சீனாவில் மசாஜ் நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். சீஜியாங் மாகாணத்தின் தைவூ நகரில் உள்ள மசாஜ் நிலையத்திலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தரைத்தளத்தில் பற்றிய... [ மேலும் படிக்க ]

