மே மாதம் இலங்கைக்கு வருகின்றார் இந்தியப் பிரதமர்!
Sunday, February 19th, 2017
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மே மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதனை இந்தியப் பிரதமர் உறுதிப்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.நா வெசாக் நாள்... [ மேலும் படிக்க ]

