பொகோட்டாவில் குண்டு வெடிப்பு: பொலிஸார் ஒருவர்பலி, 30 பேர் காயம்!
Monday, February 20th, 2017
கொலம்பியத் தலைநகர் பொகோட்டாவில் (Bogota), நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் பொலிஸார் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த வெடிப்பு சம்பவம்... [ மேலும் படிக்க ]

