சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுப்பதற்கு பயிற்சி!
Monday, February 20th, 2017
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுப்பதற்கு ஏற்ற வகையிலான முறைமை குறித்து ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, அரசாங்க அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கியுள்ளது.
திட்டமிடப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் காரணமாகவே ஐரோப்பிய ஒன்றியத்தினால், மீன்பிடிக்கான தடை விதிக்கப்பட்டது. இந்த வகையான பயிற்சிகள் மூலம் இப்படியான மீன்பிடி தடை எதிர்காலத்தில் ஏற்படுவதை தடுக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்புடன், மீன்பிடித்துறையும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் 24 அதிகாரிகள் பயிற்றப்பட்டுள்ளனர்.

Related posts:
தீவிரமடைந்துள்ளது மதமாற்றம்! யாழில் இந்திய பிரமுகர்!
வடக்கு - கிழக்கில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிப்பதற்கு சாத்தியம் - புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரை...
மின்வெட்டுக் காரணமாக நுகர்வோர் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது - இலங்கை மின்சார சபைக்க...
|
|
|


