
வீதி விபத்தில் இளைஞன் படுகாயம்!
Thursday, December 29th, 2016வீதியால் நடந்து சென்ற இளைஞன் மீது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம்... [ மேலும் படிக்க ]