Monthly Archives: December 2016

பொருளாதார  நெருக்கடிகளை  எதிர்கொள்வோருக்கு   நிவாரணம் வழங்கும்  திட்டம்!

Friday, December 30th, 2016
பொருளாதார  நெருக்கடிகளை  எதிர்கொள்ளுவோருக்கு  நிவாரணம்  அளிக்கும்  திட்டமொன்று அமுல் நடத்தப்படவுள்ளது. இதற்காக நுண்கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட  உள்ளதாக  பிரதமரின்   சிரேஷ்ட... [ மேலும் படிக்க ]

யாழில் டெங்கு நோயின் தாக்கம் குறைவடைந்துள்ளது!

Friday, December 30th, 2016
யாழ்ப்பாணத்தில் இவ்வருடம் டெங்கு நோய் தாக்கம் சென்ற ஆண்டைக்காட்டிலும்               குறைவடைந்துள்ளதாக  யாழ் பொலிஸ் நிலைய சுழல் பாதுகாப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

கீரிமலை  வீட்டுத் திட்டத்தின்  இரண்டாம்  கட்டம்  ஆரம்பம்!

Friday, December 30th, 2016
யாழ்ப்பாணம் - கீரிமலையில்  காணி   இல்லாதவர்களுக்கு  காணியுடன்  கூடிய  வீடமைக்கும் பணி  இராண்டாம்  கட்டமாக  இராணுவத்தினரால்  முன்னெடுக்கப்பட்டு  வருவதாக  தெல்லிப்பழை  பிரதேச  செயலகம் ... [ மேலும் படிக்க ]

விண்ணப்பம் கோரல்!

Friday, December 30th, 2016
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படவுள்ள சட்டமாணிப்பட்டப் படிப்புக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன. மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் சட்டக் கற்கை... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை முடிவு வெளியாவதில் தாமதம் ஏன்? விசாரணை நடத்தக் கோரிக்கை!

Friday, December 30th, 2016
2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபெறுகள் தாமதமாவது தொடர்பாக விரைவில் விசாரணை நடத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அச்சங்கத்தின் பிரதம... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவுக்கு வருகிறது நெடுந்தாரகை!

Friday, December 30th, 2016
வடக்கில் பயணிகள் சேவையல் ஈடுபடவுள்ள நெடுந்தாரகைப் படகு ஜனவரி 5ஆம் திகதி மாலை டொக்கியாட் நிறுவனத்தில் இருந்து புறப்பட்டு 9ஆம் திகதி குறிகாட்டுவான் துறையை அடையவுள்ளது. என வடக்கு மாகாண... [ மேலும் படிக்க ]

கறுப்புத் துடுப்புக்கு மீண்டும் அனுமதி!

Friday, December 30th, 2016
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் கழகங்களுக்கு இடையிலான ரி-20 தொடரில் கறுப்பு நிறத் துடுப்பு மட்டையைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. மேற்கிந்தியத் தீவுகளின் சகலதுறை வீரரான ரசல்... [ மேலும் படிக்க ]

சிறுவர் மருத்துவமனை அமைக்க யாழ்ப்பாண நகரில் காணி தேவை – நன்கொடையாக கோருகிறார் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்

Friday, December 30th, 2016
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுவர் வைத்தியாசலை அமைப்பதற்கு வரவு – செலவு திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலை அமைப்பதற்குரிய 1.5ஏக்கர் காணியை வைத்திசாலைச்... [ மேலும் படிக்க ]

அமரர் தங்கமகேந்திரனின் மறைவுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி!

Friday, December 30th, 2016
ஈழப்போராட்டத்தின் ஆரம்ப அமைப்புகளில்  ஒன்றான ஈழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்களில் ஒருவரும் ஈழ மக்கள் புரட்சிக்கர விடுதலை முன்னணியின்  முக்கிய உறுப்பினருமான தங்கமகேந்திரனின்... [ மேலும் படிக்க ]

நன்னீர் மீன் உற்பத்தியை 150,000 மெற்றிக் தொன்களாக அதிகரிக்க முயற்சி!

Friday, December 30th, 2016
எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் நன்னீர் மீன் உற்பத்தியை 150,000 மெற்றிக்  தொன்களாக அதிகரிக்கச் செய்வதற்கான திட்டத்தை கடற்றொழில், நீரியியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு... [ மேலும் படிக்க ]