Monthly Archives: October 2016

நோர்வேயின் பழமை வாய்ந்த முத்து கொழும்பு துறைமுகத்தில்!

Tuesday, October 25th, 2016
உலகிலேயே பழமை வாய்ந்த நோர்வேயின் முத்து என்று அழைக்கப்படும் எஸ் எஸ் சோலன்டட் என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பல் இந்த மாதம் 30ஆம் திகதி வரையில் கொழும்பு... [ மேலும் படிக்க ]

பொலிஸாருக்கு பதிலாக விசேட அதிரடிப்படையினர்!

Tuesday, October 25th, 2016
  யாழ்ப்பாணத்தில் கடந்த 21ஆம் திகதி, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர் பொலிஸார் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக விசேட... [ மேலும் படிக்க ]

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டிருந்த தாழமுக்கம் வலுவடைந்துள்ளது!

Tuesday, October 25th, 2016
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டிருந்த தாழமுக்கமானது தற்போது வலுவான தாழமுக்கமாக மாற்றமடைந்து, இலங்கையின் வடகிழக்கு திசையில் 1500 Km தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது இலங்கைக்கு பெரும்... [ மேலும் படிக்க ]

25 அகதிகள் இன்று இலங்கை திரும்புகின்றனர் !

Tuesday, October 25th, 2016
கடந்த கால போர் அனர்த்தங்களால் இடம்பெயர்ந்து தமிழக அகதிமுகாமகளில் தஞ்சம் புகுந்திருந்த 25 இலங்கை தமிழ் அகதிகள் இன்று நாடு திரும்புகிறார்கள். சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு,... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தியில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய புதிய திட்டம்!

Tuesday, October 25th, 2016
நாட்டின் சகல மாவட்டங்களிலும் நிலவும் அபிவிருத்தி குறைபாடுகளை நிவர்த்தி செய்ய புதிய திட்டம் செயற்பட திட்டமிட்டப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பொலநறுவை திம்புலாகல... [ மேலும் படிக்க ]

மாணவர் உயிரிழப்பு சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை – பொறுமை காக்குமாறு வலியுறுத்தல்!

Tuesday, October 25th, 2016
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் திணைக்களத்தினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன... [ மேலும் படிக்க ]

அடி பணிந்தது பங்களாதேஷ்!

Tuesday, October 25th, 2016
இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 22 ஒட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. இப் போட்டியின் இறுதி நாளில் 2 விக்கெட்டுகள்... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் ஒப்பந்தம் சூதாட்டத்தை போன்றது!

Tuesday, October 25th, 2016
  கிரிக்கெட் ஒப்பந்தங்களை தயாரிக்கும் பொழுது வீரர்களை பாதுகாக்க கூடிய வகையிலேயே ஒப்பந்தங்களை தயாரிக்க வேண்டும். வீரரொருவர் தன்னுடைய நாட்டினை பிரதிநிதித்து வப்படுத்தி டெஸ்ட்... [ மேலும் படிக்க ]

அம்புலன்ஸ் சாரதிகளுக்கு இந்தியப் பயிற்சி – அமைச்சர் ராஜித சேனாரத்ன!

Tuesday, October 25th, 2016
இந்திய அம்புலன்ஸ் சேவையின் பணியாளர்களுக்கு இந்தியாவில் வழங்கப்பட்ட பயிற்சி இலங்கை சுகாதார திணைக்களத்தின் அம்பியூலன்ஸ் சாரதிகளுக்கும் வழங்குவது சிறந்தது என்று சுகாதார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

ஆவா குறித்து விஷேட விசாரணை!

Tuesday, October 25th, 2016
"ஆவா" என்ற இயக்கத்தின் ஊடாக யாழ்ப்பாண பிரதேசத்தில் விநியோகம் செய்யப்படுகின்ற துண்டுப்பிரசுரம் தொடர்பில் வடக்கு பாதுகாப்பு பிரிவினரால் விசாரணைகள்... [ மேலும் படிக்க ]