Monthly Archives: October 2016

வருகிறது ஆஸ்திரேலியாவுக்கான 10 வருட சுற்றுலா விசா நடைமுறை!

Wednesday, October 26th, 2016
2015-2016 காலப்பகுதியில் சுமார் 60,000 ஆஸ்திரேலிய விசாக்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் செனற் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளது. விசா காலம் முடிவடைந்த பின்னரும்... [ மேலும் படிக்க ]

உலக வங்கியின் நிதிப்பங்களிப்பில் யாழ் – பொன்னாலை வீதி புனரமைப்பு!

Wednesday, October 26th, 2016
உலக வங்கியின் நிதிப்பங்களிப்பில் யாழ் - பொன்னாலை வீதியில் 12.8 கிலோ மீற்றர் நீளமான பகுதி விரைவில் பல மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் மீள்புனரமைப்பு செய்யப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

தமிழர் உரிமைக்காக உயிர் நீத்த அனைவரது தியாகங்களும் ஈடேறவேண்டும் – முள்ளிவாய்க்காலில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, October 25th, 2016
  நாம் அரசியலில் இருப்பது தத்தளித்தக்கொண்டிருக்கும் எமது மக்களுக்கு உரிமைகளுடன் கூடிய ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிக்கொடுப்பதற்காகவே அன்றி இதர தமிழ் அரசியல் தலைமைகள் போன்று... [ மேலும் படிக்க ]

குடிநீர் வசதியைப் பெற்றுத்தாருங்கள் – டக்ளஸ் தேவானந்தாவிடம் புதுமாத்தளன் மக்கள் கோரிக்கை.

Tuesday, October 25th, 2016
குடிநீருக்காக நீண்டகாலமாக தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வினைப் பெற்றுத்தருமாறு புதுமாத்தளன் பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

யாழ். குடாநாடு ஹர்த்தால் காரணமாக முற்றாக ஸ்தம்பிதம்!

Tuesday, October 25th, 2016
கடந்த வியாழக்கிழமை(20) இரவு யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் மாணவர்களின்... [ மேலும் படிக்க ]

யாழ் சம்பவம் : பொலிஸ் தரப்பிலேயே தவறு – பொலிஸ்மா அதிபர்!

Tuesday, October 25th, 2016
பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகள் தரப்பில் தவறு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர... [ மேலும் படிக்க ]

கலைஞர் கருணாநிதியின் உடல்நலத்தில் பாதிப்பு!

Tuesday, October 25th, 2016
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி உட்கொண்டு வரும் மருந்துகளில் ஒன்று... [ மேலும் படிக்க ]

மருந்துகளுக்கான விலை குறைப்பு  பொருத்தப்பாடுடையது அல்ல – நிசாந்த தசநாயக்க!

Tuesday, October 25th, 2016
40 மருந்துகளுக்காக முன்வைக்கப்பட்ட விலை குறைப்பு சிறிதும் பொருத்தப்பாடுடையது அல்ல என இலவச  சுகாதார மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டாளர் நிசாந்த தசநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் அதிகாரிகளை விளக்கமறியலில் வைக்க நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு!

Tuesday, October 25th, 2016
2011ஆம் ஆண்டு திருட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சித்திரவதை செய்து கொலை செய்தமை தொடர்பிலான வழக்கில் 7 பொலிஸ் அதிகாரிகளை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்படை கப்பல்கள் கொச்சி துறைமுகத்தில்!

Tuesday, October 25th, 2016
பயிற்சி மற்றும் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இலங்கை கடற்படை கப்பல்களான “சயுர“ மற்றும் “சுரநிமல” ஆகியவை இந்தியாவின் கொச்சி துறைமுகத்துக்கு நேற்றைய தினம் சென்றடைந்தன. இந்தியா... [ மேலும் படிக்க ]