அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வங்கத்து வீரரானார் சாஹிப் அல் ஹசன்!
Tuesday, September 27th, 2016
வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரராக திகழ்ந்து வருபவர் சாஹிப் அல் ஹசன். கடந்த 2006-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான இவர், நேற்று நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

