Monthly Archives: September 2016

ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

Thursday, September 29th, 2016
அலெப்போ நகரில் தாக்குதல்களை நிறுத்த ரஷ்யா உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், சிரியா தொடர்பாக ரஷ்யாவுடன் உள்ள தொடர்புகளையும் அமெரிக்கா இடைநிறுத்தும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சரிடம்... [ மேலும் படிக்க ]

இன்று பிரதமர் நியூசிலாந்து பயணம்!

Thursday, September 29th, 2016
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (29) நியூசிலாந்து பயணமாகிறார். நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீயின் அழைப்பின் பேரில் அங்கு செல்லும் பிரதமர்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலை நிறுவிய இறுதி அரசியல் தலைவர் மரணம்!

Thursday, September 29th, 2016
  இரு முறை இஸ்ரேலிய பிரதமராகவும் ஒரு முறை ஜனாதிபதியாகவும் இருந்த ஷிமோன் பெரஸ் தனது 93ஆவது வயதில் மரணமடைந்தார். மூளையில் இரத்தக் குழாய் வெடிப்பால் இரு வாரங்களுக்கு முன்... [ மேலும் படிக்க ]

தீவகத்தில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் பணிகள் தொடரும் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, September 28th, 2016
நெடுந்தீவு மக்களுக்கு நாம் எடுத்துக் கொண்ட பெருமுயற்சியின் பயனாக குடிநீர்த் திட்டம் தற்போது எவ்வாறு சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதோ? அதேபோன்று வேலணை மற்றும்... [ மேலும் படிக்க ]

தேர்தல்கள் செயலகம் நள்ளிரவு வரை திறந்திருக்கும்!

Wednesday, September 28th, 2016
வாக்காளர் திருத்தம் தொடர்பான மேன்முறையீடுகளை மேற்கொள்ள இன்று நள்ளிரவு 12.00 மணிவரை தேர்தல்கள் செயலகம் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டுக்கான வாக்காளர்... [ மேலும் படிக்க ]

எகிப்தில் படகு படகு உயிரிழந்தோர் எண்ணிக்கை 202 ஆக அதிகரிப்பு!

Wednesday, September 28th, 2016
எகிப்தில் அகதிகளின் படகு நடுக்கடலில் கவிழ்ந்ததில் பலியானோர் எண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ளது. எகிப்து, சூடான், சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகளை ஏற்றிச்சென்ற படகு மத்திய... [ மேலும் படிக்க ]

டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தும் வால்ட் டிஸ்னி?

Wednesday, September 28th, 2016
டுவிட்டர் சமூக வலைத்தள நிறுவனத்தை வால்ட் டிஸ்னி கையகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சான் பிரான்ஸிஸ்கோவைச் சேர்ந்த ட்விட்டர் நிறுவனம் விற்பனை செய்யப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – இளஞ்செழியன்!

Wednesday, September 28th, 2016
மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலய நிர்வாகச் செயற்பாடுகள் சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு பிரதம நீதியரசரினால் நியமனம் செய்யப்பட்டுள்ள யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், இந்த... [ மேலும் படிக்க ]

எம்மை அடைத்து வைத்துவிட்டு ராம்குமாரை கொன்னுட்டாங்க ! புழல்  கைதியின் வாக்குமூலம்!!

Wednesday, September 28th, 2016
புழல் சிறையில் கடந்த வாரம் மர்மமான முறையில் உயிரிழந்த ராம்குமார் மரணத்தில் நாளுக்கு நாள் சர்ச்சை நீடித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் புழல் சிறையில் இருக்கும் மற்ற கைதிகளை... [ மேலும் படிக்க ]

அயர்லாந்தை புரட்டி எடுத்தது அவுஸ்திரேலியா!

Wednesday, September 28th, 2016
அவுஸ்திரேலிய அணிக்கும் அயர்லாந்து அணிக்குமிடையிலான ஒற்றை ஒருநாள் சர்வதேசப் போட்டியில், மிகச்சிறப்பான திறமையை வெளிப்படுத்திய அவுஸ்திரேலிய அணி, மிக இலகுவான வெற்றியைப் பெற்றுக்... [ மேலும் படிக்க ]