பதக்கப்பட்டியலில் சீனாவை பின்தள்ளிய பிரித்தானியா!
Wednesday, August 17th, 2016
நடைபெற்றுவரும் ரியோ ஒலிம்பிக் போட்டியின் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
26 தங்கம், 23 வெள்ளி, 26 வெண்கலம் என அமெரிக்கா 75 பதக்கங்களுடன் உச்சத்தில்... [ மேலும் படிக்க ]

