Monthly Archives: August 2016

கொள்கையில் மாற்றமில்லை – அவுஸ்திரேலியா!

Wednesday, August 17th, 2016
  ஆட்கடத்தல்காரர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்கள் நெருக்கமாக செயற்படவேண்டும் என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம்... [ மேலும் படிக்க ]

ஆஸியை இலங்கை வீழ்த்தியதால் முன்னிலை பெற்றது இந்தியா!

Wednesday, August 17th, 2016
ஆஸி அணியை இலங்கை வைட் வொஷ் செய்து வீழ்த்தியதால் இந்திய அணி  டெஸ்ட் தரப்படுத்தலில் 112 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. முதலிடத்தில் இருந்த ஆஸி அணி 3 ஆவது இடத்திற்கு பின்... [ மேலும் படிக்க ]

பரீட்சை மேற்பார்வையாளர்கள் நால்வருக்கு வாழ்நாள் தடை?

Wednesday, August 17th, 2016
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபட்டிருந்த கண்காணிப்பாளர்கள் நால்வர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.ஜே. புஸ்பகுமார... [ மேலும் படிக்க ]

புகையிரதத்தில் மோதி 4 யானைகள் பலி!

Wednesday, August 17th, 2016
செட்டிக்குளம் மெனிக்பாம் புகையிரதத்தில் மோதுண்டு நான்கு காட்டு யானைகள் நேற்றிரவு உயிரழந்துள்ளன. தலைமன்னாரில் இருந்து நேற்று இரவு 10.30 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த ரயில் இரவு 11.45... [ மேலும் படிக்க ]

புதையல் தோண்டியவர்கள் கைது.!

Wednesday, August 17th, 2016
திருகோணமலை குச்சவெளி கல்லாம்பத்தை காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என செய்திகள் கூறுகின்றன. சந்தேகநபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட பெண்ணுக்கு கிடைத்த அதிஸ்டம்!

Wednesday, August 17th, 2016
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இலங்கையின் முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்ற ஜயந்தி குரே உத்தும்பாலவுக்கு பரிசாக விளம்பர தூதுவர் பதவியொன்றை வழங்க, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார... [ மேலும் படிக்க ]

கலிபோர்னிய காட்டுத் தீயால் 80000 பேர் வெளியேற்றம்!

Wednesday, August 17th, 2016
கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள தீவிரமான காட்டுத் தீயினால், தங்கள் வீடுகளை விட்டு 80000 மக்கள் வெளியேற்றப்பட்டதாக அம்மாநில அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்திகள்... [ மேலும் படிக்க ]

மலேசியாவில் 9 லட்சம் லீற்றர் டீசல் கொண்டு சென்ற கப்பல் கடத்தப்பட்டது!

Wednesday, August 17th, 2016
மலேசியாவில் 9 லட்சம் லீற்றர் டீசலை சுமந்துநின்ற கப்பல் கடத்தப்பட்டது என்று அந்நாட்டு கடல்வழி போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மலேசிய கடல்சார்... [ மேலும் படிக்க ]

முத்துகுமாரின் சகோதரரின் வேண்டுகோள்!!

Wednesday, August 17th, 2016
கடந்த ஞாயிறு அன்று உடல்நலக்குறைவு காரணமாக பிரிந்த இளம் பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் மறைவு கொடுத்த அதிர்ச்சி இன்னும் பலருக்கு மீளவில்லை. மேலும் முத்துகுமாரின் சிறுவயது... [ மேலும் படிக்க ]

ஓய்வுபெற்ற நீதியரசர் சரத் அப்றூவின் மரணம் தொடர்பில் சந்தேகம் ? பல கோணங்களில் விசாரணை!

Wednesday, August 17th, 2016
தனது வீட்டின் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த, உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் சரத் அப்றூவின் மரணம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அது தொடர்பான விசாரணைகளை... [ மேலும் படிக்க ]