ஆஸியை இலங்கை வீழ்த்தியதால் முன்னிலை பெற்றது இந்தியா!
Wednesday, August 17th, 2016
ஆஸி அணியை இலங்கை வைட் வொஷ் செய்து வீழ்த்தியதால் இந்திய அணி டெஸ்ட் தரப்படுத்தலில் 112 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
முதலிடத்தில் இருந்த ஆஸி அணி 3 ஆவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதேவேளை இலங்கை அணி டெஸ்ட் தரப்படுத்தலில் 6 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

Related posts:
ஒலிம்பிக் மரதனோட்டம்: தங்கம் வென்றவருக்குத் தடை!
இலங்கை அணி தெற்காசிய கனிஷ்ட மேசைப் பந்தாட்டப் போட்டியில் பங்கேற்பு!
தேசிய கால்பந்தாட்ட பெண்கள் அணியில் யாழ் வீராங்கனைகள் ஆறு பேருக்கு இடம்!
|
|
|


