நீரில் கலப்படம் ஆயிரக்கணக்கானோர் உடல்நிலை பாதிப்பு!
Friday, August 19th, 2016ஆயிரக்கணக்கானோருக்கு வாந்தி மற்றும் வயிற்றுபோக்கை ஏற்படுத்திய உள்ளூர் குடிநீர் விநியோக கலப்படம் தொடர்பாக நியூசிலாந்து அரசு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இரைப்பை குடல் அழற்சியை... [ மேலும் படிக்க ]

