Monthly Archives: August 2016

போர்த்துக்கல் அணியில் ரொனால்டோ இல்லை!

Monday, August 29th, 2016
  2018ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகளுக்கான போர்த்துக்கல் குழாமில், அவ்வணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பெறவில்லை என, அவ்வணியின்... [ மேலும் படிக்க ]

உலகின் முதல் பிரமிடு கண்டுபிடிப்பு!

Monday, August 29th, 2016
பிரமிடு என்றாலே எகிப்து நாடுதான் நினைவுக்கு வரும். ஆனால் உலகின் முதல் பிரமிடு கட்டப்பட்டது கஜகஸ்தான் நாட்டில்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை எகிப்தின்... [ மேலும் படிக்க ]

ஆயுததாரிகளால் சிறைச்சாலை உடைத்து 28 பேர் விடுவிப்பு!

Monday, August 29th, 2016
பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதி நகரான மராவியில், சிறைச்சாலை ஒன்றை உடைத்த இஸ்லாமிய ஆயுதக்குழுவினர், அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 28 பேரை விடுதலை செய்துள்ளனர் என, சிறைச்சாலை... [ மேலும் படிக்க ]

கண்டங்களை இணைக்கும் உலகின் மிக அகலமான தொங்கு பாலம் !

Monday, August 29th, 2016
ஐரோப்பா ஆசியாவை இணைக்கும் வகையில் துருக்கி இஸ்தான்புல் நகரில் புதிய 'உலகின் மிக அகலமான' தொங்கு பாலம் திறக்கப்பட்டுள்ளது. புதிய தொங்கு பாலத்தை துருக்கி ஜனாதிபதி எர்டோகன் நேற்று... [ மேலும் படிக்க ]

ஏரியில் விழுந்து விமானம் விபத்து!

Monday, August 29th, 2016
நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஏரியில் குட்டி விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த இருவரை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கனடாவின் நியூ... [ மேலும் படிக்க ]

இளம் வர்த்தகர் கொலை தொடர்பில் 50 பேரிடம் விசாரணை!

Monday, August 29th, 2016
பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை தொடர்பில் 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டியில் வைத்து கடந்த வாரம் கடத்தப்பட்டு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகர் மொஹம் சகீம்... [ மேலும் படிக்க ]

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் போட்டி மழையால் இரத்து!

Monday, August 29th, 2016
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மழையால் பாதியில் இரத்து செய்யப்பட்டது. அமெரிக்க மண்ணில் கிரிக்கெட் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள... [ மேலும் படிக்க ]

இன்று உயர்தர பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!

Monday, August 29th, 2016
அண்மையில் நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. இன்று முதல் எதிர்வரும் 11 ஆம்... [ மேலும் படிக்க ]

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் சேவை இன்று முதல் பத்தரமுல்லையில் ஆரம்பம்!

Monday, August 29th, 2016
தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் சேவை பத்தரமுல்லையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டமையால் இன்று மீண்டும்... [ மேலும் படிக்க ]

ஒருநாள் போட்டியிலிருந்து விடைபெற்றார் டில்ஷான்!

Monday, August 29th, 2016
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 42 ஓட்டங்கள் எடுத்த இலங்கை வீரர் திலகரத்னே டில்ஷான் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற்றார். இலங்கை அணியின் முன்னணி... [ மேலும் படிக்க ]