Monthly Archives: July 2016

இந்திய மீனவர்களுக்கு ஆப்பு வைத்த இலங்கை!

Tuesday, July 26th, 2016
தமிழக மீனவர்களின் அத்துமீறலை கண்காணிப்பு கமரா மூலம் கண்டுபிடிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தமிழக மீனவர்களின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இலங்கை... [ மேலும் படிக்க ]

இராணுவ பாதுகாப்பு தேவையில்லை- கருணாசேன ஹெட்டியாரச்சி!

Tuesday, July 26th, 2016
யாழ்.பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இராணுவப் பாதுகாப்பு போட வேண்டிய அவசியமில்லை எனவும் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்... [ மேலும் படிக்க ]

ஜப்பானில் மர்ம நபர் வெறியாட்டம்: 19 பேர் படுகொலை!

Tuesday, July 26th, 2016
ஜப்பானில் ஊனமுற்றவருக்கான மருத்துவமனை வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 45 பேர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜப்பான்... [ மேலும் படிக்க ]

சுவாதி கொலை வழக்கில் மீண்டும் புதிய  திருப்பம்!

Tuesday, July 26th, 2016
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24-ம் தேதி இன்ஜினீயர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமாரை போலீஸார் கைதுசெய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவரை மூன்று நாட்கள்... [ மேலும் படிக்க ]

யுத்த நிறுத்தத்தை அறிவித்தார் பிலிப்பைன்ஸின் புதிய ஜனாதிபதி!

Tuesday, July 26th, 2016
பிலிப்பைன்சில் இயங்கிவரும் கம்யூனிஸ்ட் கொரில்லா படையினருடன்,தன்னிச்சையான யுத்த நிறுத்தத்தை அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே அறிவித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. மணிலாவில்... [ மேலும் படிக்க ]

ஊழல் குற்றச்சாட்டு: சிறையிலடைக்கப்பட்டார் முன்னாள் ராணுவ அதிகாரி!

Tuesday, July 26th, 2016
  சீனாவின் ராணுவ நீதிமன்றம் ஒன்று முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவரை ஊழல் குற்றச்சாட்டிற்காக சிறையில் அடைத்துள்ளது. 2012 ஆம் ஆண்டு பதவி இறங்கும்வரை குவோ போசியாங், வலுவான மத்திய ராணுவ... [ மேலும் படிக்க ]

செய்தி இணையங்கள் முடக்கம்- சீனா நடவடிக்கை!

Tuesday, July 26th, 2016
அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளின் செய்தி வழங்குதலை கட்டுப்படுத்தும் சமீப முயற்சியின் ஒரு பங்காக, பல இணைய செய்தி நிறுவனங்களின் சேவைகளை சீன அரசு மூடியுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளார் ஹிலரி!

Tuesday, July 26th, 2016
அமெரிக்காவின் ஜனநாயக கட்சி ஹிலரி கிளிண்டனை தனது அதிபர் வேட்பாளராக அறிவிக்க உள்ளது. ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் முக்கிய பேச்சாளர்களாக ஹிலரி, அவரின் முன்னாள் போட்டியாளர் பெர்னி... [ மேலும் படிக்க ]

42 பத்திரிக்கையாளர்களுக்கு பிடியாணை!

Tuesday, July 26th, 2016
துருக்கியின் ஆட்சிக்கு எதிரான இராணுவ சதி முறியடிக்கப்பட்டதன் பின் தொடரும் புலனாய்வின் ஒரு பகுதியாக 42 பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

பிரதமர் இணக்கம்!

Tuesday, July 26th, 2016
தோட்டத் தொழிலாளர்களுக்கு 2,500 ரூபாயை நிவாரணமாக வழங்குவதற்கு, முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பெருந்தோட்ட கம்பனிகளால்... [ மேலும் படிக்க ]