Monthly Archives: June 2016

இரண்டு ஆயுதக் கிடங்குகள் முற்றாக அழிந்தன!

Monday, June 6th, 2016
அவிசாவளை கொஸ்கம - சலாவ இராணுவ முகாமில் நேற்று மாலை ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தில் இரண்டு ஆயுதக் கிடங்குகள் முற்றாக அழிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றுமாலை 5.45மணியளவில்,... [ மேலும் படிக்க ]

FACE BOOK தொடர்பில் 925 முறைப்பாடுகள்!

Monday, June 6th, 2016
கடந்த ஐந்து மாதங்களில் Face Book தொடர்பில் 925 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இணையத்தை பிழையாக பயன்படுத்தியமை தொடர்பில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 925 முறைப்பாடுகளில் சுமார் 95... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் ஆறு பிரதான சந்திகளில் வீதிச் சமிக்ஞைகள் பொருத்த நடவடிக்கை!

Sunday, June 5th, 2016
யாழ்.மாவட்­டத்­தி­லுள்ள ஆறு பிர­தான சந்­தி­களில் வீதிச் சமிக்ஞை விளக்­குகள் பொருத்தப்­ப­ட­வுள்­ளன. இந்த சமிக்ஞை விளக்­கு­களை நான்­கு­மாத காலப்பகுதிகளில் இணைப்புச் செய்­வ­தற்­கான... [ மேலும் படிக்க ]

ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில்  சுமந்திரன் MP அடாவடி: வெளிநடப்புச் செய்தார் மாகாணசபை உறுப்பினர்!

Sunday, June 5th, 2016
கூட்டம் முடியும் வரை நீர் பேசக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமராட்சி வடக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவருமான ஆபிரகாம்... [ மேலும் படிக்க ]

வடக்கின் முதல்வர் விக்னேஸ்வரனது செயற்பாட்டைக் கண்டித்தார் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா…!

Sunday, June 5th, 2016
வடக்கு மாகாணசபையில் எடுக்கப்படும் தீர்மானங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே முதலமைச்சர் அனுப்புகிறார். நானும் இங்கிருந்துதான் தெரிவு... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண சபை செயற்பாட்டுத் திறனற்ற சபையாக மாற்றமடைந்து வருகின்றது – ஈ.பி.டி.பியின் வடக்குமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா

Sunday, June 5th, 2016
வடக்கு மாகாண சபை­யா­னது இன்று ஆளும் கட்­சி­யி­னு­டைய உள்­ளக முரண்­பா­டு­களை தீர்த்துக் கொள்­வ­தற்­கான ஒர் இட­மாகக் காணப்­பட்­டு­வ­துடன் அச்­சபை செயற்­பாட்டு திற­னற்ற சபை­யாக தற்­போது... [ மேலும் படிக்க ]

சீனாவின் போட் சிட்டியில் இந்தியாவும் முதலீடு!

Sunday, June 5th, 2016
இலங்கையில் சீனாவினால் அமைக்கப்படவுள்ள போட் சிட்டி நிர்மாணத்தில் இந்திய நிறுவனங்களும் முதலீடுகளை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது இலங்கை, இந்தியா, சீனா என்ற மூன்று... [ மேலும் படிக்க ]

சுகாதார தொண்டர்  நிரந்தர நியமனம் : வட மாகாண சுகாதார அமைச்சே தடை!

Sunday, June 5th, 2016
யாழ்.மாவட்டத்தில் பிரதேச சுகாரதார பணிமனையின் கீழ் உள்ள சுகாதார தொண்டர்கள் 820 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளது. யாழ் மாவட்டத்தில் உள்ள சுகாதார... [ மேலும் படிக்க ]

காலநிலையால் இலங்கைக்கு பாதிப்பு!

Sunday, June 5th, 2016
காலநிலை மாற்றத்தின் காரணமாக பூமத்திய ரேகைக்கருகில் அமைந்துள்ள இலங்கைக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுமென நாசா நிறுவனத்தின் விசேட விஞ்ஞானியான டாக்டர் சரத் குணபால... [ மேலும் படிக்க ]

யாழில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது

Sunday, June 5th, 2016
யாழ். மாவட்­டத்தில் சமூக விரோத செயற்­பா­டு­களில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்டில் தேடப்­பட்­டு­வரும் தேவா மற்றும் சன்னா ஆகி­யோ­ருடன் தொடர்­பு­டை­வர்கள் என்ற சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில்... [ மேலும் படிக்க ]