Monthly Archives: June 2016

தென்கொரிய வர்த்தக அமைச்சர் அடங்கிய குழுவினர் இலங்கை வருகை!

Sunday, June 19th, 2016
 தென்கொரியாவின் வர்த்தக அமைச்சர் உள்ளிட்ட 25 பேர் அடங்கிய குழுவினர் நேற்றிரவு இலங்கை வந்தடைந்தனர். மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினூடாக முன்னெடுக்கப்படும் திட்டங்களில்... [ மேலும் படிக்க ]

சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை!

Sunday, June 19th, 2016
இவ்வருடம் இடம்பெறவுள்ள ரியோ ஒலிம்பிக் போட்டி உட்பட அனைத்த விதமான சர்வதேச தடகள போட்டிகளில் பங்குபற்ற ரஷ்யாவிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தடகள சம்மேளனம் ரஷ்யாவிற்கு... [ மேலும் படிக்க ]

வைத்தியர்களின் அடிப்படை சம்பளம் 52,500 ?

Sunday, June 19th, 2016
அரச வைத்தியர்களின் அடிப்படை சம்பளமானது 52,500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என அரச பரிபாலன, நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். ஊவா மாகாண வாசிகசாலை கேட்போர் கூடத்தில்... [ மேலும் படிக்க ]

வடக்கில் போனஸ் ஆசனத்திற்காக போட்டி:  தமிழரசுக்கட்சி – ரெலோ இடையில் முறுகல் நிலை!  

Sunday, June 19th, 2016
வட மாகாண சபையில் வெற்றிடமாகவுள்ள போனஸ் ஆசனத்தை நிரப்புவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை கட்சியான இலங்கை தமிழரசுக்கட்சி தொடர்ந்தும் மௌனம் சாதிப்பது பங்காளிக்கட்சியான... [ மேலும் படிக்க ]

40 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்க நடவடிக்கை!

Sunday, June 19th, 2016
40 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜீப் ரக வாகனங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அமைச்சுக்களின் கண்காணிப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு... [ மேலும் படிக்க ]

கணவரிடமிருந்து விடுதலை வேண்டும்-சுசந்திகா

Sunday, June 19th, 2016
நடைபெற்ற சம்பவம் எனக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை காலமும் மனதில் மறைத்து வைத்திருந்த விடயம் இதன்மூலம் முழு நாட்டிற்கும் தெரியவந்துள்ளது. எனவே எனது கணவரிடம் இருந்து... [ மேலும் படிக்க ]

மகத்தான மனிதர் அமரர் அப்துல் கலாம்!

Sunday, June 19th, 2016
யாழ்ப்பாண மண்ணில் முன்னாள் இந்திய ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான அறிவுப்பெருமகன் அப்துல் கலாம் அவர்களுக்கு நினைவுச் சிலை அமையப்பெறுவதை தமிழ் மக்களுக்கு கிடைத்த பெருமையாகவே... [ மேலும் படிக்க ]

அமரர் சிவபாதத்தின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!

Saturday, June 18th, 2016
காலஞ்சென்ற அமரர் பொன்னையா சிவபாதத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி செலுத்தினார். யாழ்ப்பாணம் மூத்தவிநாயகர் வீதி, நல்லூரில் உள்ள... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தாவை எமது உயிருள்ளவரை மறக்கமாட்டோம் – காணாமல்போய் மீண்டுவந்து நன்றி கூர்ந்த கடற்றொழிலாளி !

Saturday, June 18th, 2016
எம் உயிருள்ளவரையில் நாம் மறக்க முடியாதவராகவும் எமது வாழ்வுக்கு ஒளியூட்டியவராகவும் விளங்குபவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே என பொலிகண்டி கடற்பரப்பில் காணாமல்போய் மீண்டுவந்த பீற்றர்... [ மேலும் படிக்க ]

இந்திய அரசிடம் நான் முன்வைத்த கோரிக்கைகளில் மற்றொன்று இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, June 18th, 2016
கடந்த ஆட்சிக்காலத்தின் போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எடுத்த பெருமுயற்சியின் பயனாக  இந்திய நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் துரையப்பா... [ மேலும் படிக்க ]