Monthly Archives: May 2016

பொதுமன்னிப்பு காலத்தில் 404 துப்பாக்கிகள் ஒப்படைப்பு!

Saturday, May 7th, 2016
சட்டவிரோத துப்பாக்கிகளை ஒப்படைப்பதற்காக பொதுமன்னிப்பு காலத்தினுள், 404 துப்பாக்கிகள் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர... [ மேலும் படிக்க ]

கோண்டாவில் தண்டவாளத்தில் உறங்கிய  இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

Saturday, May 7th, 2016
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த புகையிரதம் மோதி இன்று அதிகாலை இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் கோண்டாவில் புகையிரத நிலையப் பகுதியில்... [ மேலும் படிக்க ]

இலண்டன் மாநகர மேயரானார் சாதிக் கான்

Saturday, May 7th, 2016
பிரிட்டன் தலைநகர் இலண்டன் மாநகரின் மேயராக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சாதிக் கான் தேர்வாகியிருக்கிறார். இலண்டன் மேயருக்கான தேர்தல் மே மாதம் ஐந்தாம் திகதி நடைபெற்றது. அதில்... [ மேலும் படிக்க ]

தமிழ்ச் சமூகத்தினை அழித்தொழிக்கவே  போதைப்பொருள் பாவனை: சாடுகிறார் வடக்கு முதலமைச்சர்

Saturday, May 7th, 2016
யுத்தத்திற்கு முன்னர் இலங்கையில் யாழ்ப்பாணம் கல்வி வலயம் முதன் நிலை பெற்றுள்ளது.  மீண்டும் 2009 ஆம் ஆண்டு பின்னர் படிப்படியாக வளர்ச்சி அடைந்துவந்த போதிலும் இன்னும்  முழுமையான நிலை... [ மேலும் படிக்க ]

யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இளநீர் வியாபாரம் சூடு பிடித்துள்ளது  

Saturday, May 7th, 2016
சுட்டெரிக்கும் வெயிலையடுத்து  யாழ். நகர்ப் பகுதி மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் உட்பட யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இளநீர் வியாபாரம் தற்போது சூடு பிடித்துள்ளது... [ மேலும் படிக்க ]

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு எழுச்சியுடன் ஆரம்பம்!

Saturday, May 7th, 2016
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டின் முதல்நாள் அமர்வு மிக எழுச்சியுடன் சற்றுமுன் ஆரம்பமானது. கட்சியின் யாழ்ப்பாணம் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்நிகழ்வில் ... [ மேலும் படிக்க ]

ஆயுள் தண்டனை கைதிகள் உட்பட 306 பேருக்கு விடுதலை: ஒபாமா அதிரடி உத்தரவு

Saturday, May 7th, 2016
சிறிய குற்றங்களில் ஈடுபட்டதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா இன்று... [ மேலும் படிக்க ]

பல ஆண்டுகளுக்கு பின் பதிலளித்த விஞ்ஞானிகள்!

Saturday, May 7th, 2016
பூமியின் எல்லா பகுதிகளுக்கும் ஒரேயளவில் மழை வீழ்ச்சி கிடைப்பதில்லை. சில இடங்களில் உலர் நிலங்களை விட 10,000 மடங்கான மழைவீழ்ச்சி கிடைக்கப் பெறுவதுமுண்டு. சரி அது என்னதான் கேள்வி? உலகின்... [ மேலும் படிக்க ]

கல்வி அமைச்சர் மற்றும் சில அதிகாரிகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு!

Saturday, May 7th, 2016
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் மேலும் சில அதிகாரிகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்ய அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய பரிசோதனை... [ மேலும் படிக்க ]

பெற்றோலிய தட்டுப்பாடு ஏற்படாது – அமைச்சர் சந்திம வீரக்கொடி

Saturday, May 7th, 2016
நாட்டில் பெற்றோலிய தட்டுப்பாடு நிலவுவதற்கு இடமளிப்பதில்லை என்று பெற்றோலிய வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். தான் குறித்த அமைச்சைப் பொறுப்பேற்றதன்... [ மேலும் படிக்க ]