ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு எழுச்சியுடன் ஆரம்பம்!
Saturday, May 7th, 2016
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டின் முதல்நாள் அமர்வு மிக எழுச்சியுடன் சற்றுமுன் ஆரம்பமானது.
கட்சியின் யாழ்ப்பாணம் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்நிகழ்வில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கட்சியின் கொடியை மற்றும் மங்கள விளக்கை ஏற்றிவைத்து நிகழ்வுகளை சம்பிரதாய முறைப்படி ஆரம்பித்து வைத்தார்.
வரையறுக்கப்பட்ட கட்சியின் முக்கியஸ்தர்களுடன் நடைபெறும் முதல்நாள் அமர்வில் பல முக்கிய விடயங்கள் ஆராயப்படவுள்ளதுடன் கட்சியின் கொள்கை பிரகடனமும் முன்மொழியப்பட்டு விவாதத்துக்கெடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Related posts:
தேசிய நல்லிணக்கம் என்னும் விதையை மாணவர்களிடையே விதைக்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா...
முல்லைத்தீவில் கருவாட்டு தொழிற்சாலையை இயக்குவதற்கு அமைச்சர் தேவானந்தா நடவடிக்கை!
நல்லவரா வல்லவரா தேவை என்ற நிலையில், ஜனாதிபதி மீது நாம் வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை. - அமைச்சர் டக...
|
|
|
செங்கிரிலா ஹோட்டலுக்காக இராணுவத் தலைமையகத்தையே மாற்ற முடியுமானால் எமது மக்களின் காணிகளை விடுவிக்க மு...
ஒரு சமூகத்தின் மாற்றத்தை நிர்ணயிக்கின்ற பொறுப்பு அந்த சமூகத்தில் வாழுகின்ற இளைஞர் சமூகத்தையே சார்ந்த...
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - தெற்கிலுள்ள மீன்பிடித் துறைமுகங்கள் 1000 மில். ரூபா செலவில் அ...


