Monthly Archives: May 2016

தமது இயலாமையை மூடிமறைக்க எமது கட்சி மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துவதை கூட்டமைப்பினர் கைவிட வேண்டும் – வடக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசா

Tuesday, May 10th, 2016
கிடைத்த சந்தர்ப்பங்களை தமிழர்களின் உரிமை மற்றும் வாழ்வியல் தேவைகளுக்காக சரியான வழிகளில் பயன்படுத்தி வருவது மட்டுமல்லாமல் எமது இனத்திற்கான உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக... [ மேலும் படிக்க ]

சுயாட்சி என்ற சொல்லுக்கு வேறு தமிழ்ச் சொற்களைத் தேடிக்கொண்டு திரியாதீர்:  அந்த வார்த்தைக்குள் அனைத்தும் உண்டு! – இரா.செல்வவடிவேல்  

Tuesday, May 10th, 2016
யுத்தகாலத்திலும்சரி, யுத்தம் முடிவுபெற்றதன் பின்னரான காலத்திலும்சரி மேடைகளில் தமிழ்த் தேசியம் பேசி நாடாளுமன்றத்திற்குப் போவதை மட்டும் இலட்சியமாகக் கொண்டவர்களுடைய பேச்சுக்களை... [ மேலும் படிக்க ]

தொழில்வாய்ப்பை பெற்றுத்ர வலியுறுத்தி தொழில் நுட்பசங்கம் போராட்டம்

Tuesday, May 10th, 2016
வடமாகாண தொழில்நுட்ப சங்கம் மாகாண சபை முன்பாக இன்று (10) பகல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழிநுட்ப... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணசபை முன்பாக வன்னி மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்

Tuesday, May 10th, 2016
வன்னி மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் வடமாகாண சபைக்கு முன்பாக கூடி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று (10) காலை 9 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் மழையுடன் கூடிய சூறாவளி!

Tuesday, May 10th, 2016
யாழ்ப்பாணத்தின் சில பிரதேசங்களில் இன்று மதியம் இடம்பெற்ற சூறாவளியுடன் கூடிய மழையினால் பல கட்டிடங்களின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன. குறிப்பாக... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் வாள், கத்திகள் உற்பத்தி செய்ய தடை -நீதிபதி இளஞ்­செ­ழியன்

Tuesday, May 10th, 2016
சட்டத்துக்கு முர­ணான வகையில் வாள்கள், ஆபத்­தான கத்­திகள் என்­ப­வற்றை கம்மாலைகள் உற்­பத்தி செய்­வ­தற்குத் தடை­யுத்­த­ரவு பிறப்­பித்­துள்ள யாழ்.மேல் நீதி­மன்றம், அவற்றை... [ மேலும் படிக்க ]

முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் குறையும்!

Tuesday, May 10th, 2016
வாரத்திற்கு 4 முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் குறையும் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. மனித குலத்திற்கு எதிரியாக விங்கும் நீரிழிவு நோய்க்கான தீர்வு குறித்து பல்வேறு... [ மேலும் படிக்க ]

100 கி.மீ. வேகத்தில் காந்த சக்தியால் இயங்கும் அதிவேக ரயில்

Tuesday, May 10th, 2016
சீனாவில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காந்த சக்தியால் இயங்கும் அதிவேக ரயில் அடுத்த மாதம் முதல் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்பொழுது சீனாவில் “புல்லட்... [ மேலும் படிக்க ]

மாணவர் அனைவரும் 13 வருடங்கள் கல்வி கற்கமுடியும்!

Tuesday, May 10th, 2016
பாடசாலை கல்வி திட்டத்திட்டில் மாற்றங்கள் ஏற்படுத்தவுள்ளதாகவும் தொடந்து 13 வருடங்கள் பாடசாலை கல்வியை கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் அதிரடிப்படையைக் களத்தில் இறக்க நீதிபதி இளஞ்செழியன் பணிப்பு!

Tuesday, May 10th, 2016
குடாநாட்டில் வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் குழுக்களை கைது செய்வதற்கு அதிடிப்படையைக் களத்தில் இறக்குமாறு யாழ்ப்பாணம் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு நீதிபதி... [ மேலும் படிக்க ]