மாணவர் அனைவரும் 13 வருடங்கள் கல்வி கற்கமுடியும்!
Tuesday, May 10th, 2016
பாடசாலை கல்வி திட்டத்திட்டில் மாற்றங்கள் ஏற்படுத்தவுள்ளதாகவும் தொடந்து 13 வருடங்கள் பாடசாலை கல்வியை கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் முதல் சாதாரண தர பரீட்சையில் தோல்வியடைய செய்வதில்லை என்றும் சித்தி அடையாத அந்த மாணவர்களுக்கு உயர்தர பரீட்சை வரை அந்த மாணவர்களை அழைத்து செல்வதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்
Related posts:
அரச தலைவர் கட்டளையிட்டும் கூட வடக்கு அதிகாரிகள் அக்கறை செலுத்துவதில்லை: விவசாயிகள் கவலை!
ஆசிரியர் சம்பளப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு வழங்க முடியாது - கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்...
விவசாய நவீனமயப்படுத்தல் செயலாளர் அலுவலகம் ஒன்றை ஆரம்பிக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப...
|
|
|


