Monthly Archives: May 2016

பாக்.–மே.தீ.வுகள் தொடர் இலங்கையில் !

Monday, May 16th, 2016
மேற்­கிந்­தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி­க­ளுக்­கி­டை­யி­லான தொடர் ஒன்றை இலங்கையில் நடத்து­வ­தற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஆலோ­சித்து வரு­வ­தாக... [ மேலும் படிக்க ]

மன்னார் மாவட்டத்தில் சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

Monday, May 16th, 2016
தொடரும் கன மழை காரணமாக மன்னார் மாவட்டத்திலுள்ள சில பாடசாலைக்கு இன்று (16) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வலையக் கல்விப் பணிப்பாளர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த விடுமுறை... [ மேலும் படிக்க ]

தமிழக சட்டசபை தேர்தல் – காலை 9 மணி வரை 18.3% வாக்குப் பதிவு!

Monday, May 16th, 2016
தமிழக சட்டசபை தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முக்கிய அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]

இடியுடன் கூடிய பெரும் மழையும் காற்றும் வீசக் கூடிய நிலை நீடிக்கும் சாத்தியம் : கடலுக்குச் செல்லும் மீனவர்களை அவதானமாக இருக்குமாறு வலியுறுத்தல்

Monday, May 16th, 2016
இடியுடன் கூடிய பெருமழையும் , கடும் காற்றும் வீசக் கூடிய நிலை இன்று திங்கட்கிழமையும் (16-05.2016) நீடிக்கும் சாத்தியம் காணப்படுவதால் கடலுக்குச் செல்லும் மீனவர்களை அவதானமாகவிருக்குமாறு இடர்... [ மேலும் படிக்க ]

ராணுவம் தொடர்பான பென்டகன் அறிக்கை “பரஸ்பர நம்பிக்கையை சேதப்படுத்திவிட்டது” – சீனா

Monday, May 16th, 2016
சீன ராணுவம் தொடர்பான அமெரிக்காவின் பாதுகாப்பு மையமான பென்டகன் அறிக்கை  "பரஸ்பர நம்பிக்கையை சேதப்படுத்திவிட்டது" என்று சீனா கண்டனம் தெரிவித்து உள்ளது. அமெரிக்க பாராளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

வெனிசுலாவில் 60 நாட்களுக்கு அவசரநிலைப் பிரகடனம்!

Monday, May 16th, 2016
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் 60 நாட்களுக்கு அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஓபெக் நாடுகளில் ஒன்றான வெனிசுலா, பெட்ரோல், டீசல் விலை... [ மேலும் படிக்க ]

பிரித்வி -2 ஏவுகணை: இந்தியா வெற்றிகரமான சோதனை!

Monday, May 16th, 2016
எதிரிகளின் இலக்கை அணு ஆயுதம் தாங்கி சென்று இடைமறித்து தாக்கும் வல்லமை கொண்ட சூப்பர்சோனிக் பிரித்வி -2 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி பரிசோதித்தது. உள்நாட்டில்... [ மேலும் படிக்க ]

அனுமதிப் பத்திரமின்றி முச்சக்கரவண்டியில் ஆடு கொண்டு சென்ற இருவருக்கு அபராதம்

Monday, May 16th, 2016
அனுமதிப் பத்திரமின்றி  முச்சக்கர வண்டியில் ஆடு ஒன்றினைக் கொண்டு சென்ற இருவருக்குத் தலா -5 ஆயிரம் ரூபா அபராதம் விதித்த மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ .யூட்சன் ஆட்டினைச் சித்திரைவதை செய்து... [ மேலும் படிக்க ]

8 கிலோ தங்கம் மாயம்?- எப்.சீ.ஐ.டி.விசாரணை!

Monday, May 16th, 2016
இந்தியாவுக்கு கடத்தப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் மாதகல் கடலில் வைத்து கைப்பற்றப்பட்ட 45 கிலோ தங்கத்தில் 8 கிலோ தங்கம் மாயமானது குறித்து நிதிக்... [ மேலும் படிக்க ]

தமிழக சட்டசபை தேர்தல் ஆரம்பம்!

Monday, May 16th, 2016
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 232 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பித்து வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதற்கான அனைத்து வேலைகளும் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளன. 32... [ மேலும் படிக்க ]