வெள்ளத்தில் மூழ்கும் இலங்கை நாடாளுமன்றம்!
Tuesday, May 17th, 2016
தற்போது நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக நாடாளுமன்றத்தை அண்மித்து அமைந்திருக்கும் தியவன்னா வாவியின் நீர்மட்டம் கடுமையாக அதிகரித்துள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 1.3 மீட்டர் உயரத்தில்... [ மேலும் படிக்க ]

