Monthly Archives: May 2016

இலங்கையணியின் எதிர்காலம் சிறப்பாக அமையும் – சங்கக்கார!

Wednesday, May 18th, 2016
இளம் வீரர் குசல் மெண்டிஸ் வளர்ச்­சிய அடை­யும்­போது இலங்கை கிரிக்கெட் அணிக்கு பெரும் பங்க­ளிப்பு செய்வார் என குமார்சங்­கக்­கார நம்­பிக்கை வெளி­யிட்­டுள்ளார். ”21 வயதே உடைய குசல்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சித் தேர்தலை துரிதப்படுத்துமாறு பெபரல் கோரிக்கை!

Wednesday, May 18th, 2016
தேர்தல் ஆணைக்குழுவிடம், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை துரிதப்படுத்துமாறு பெபரல் அமைப்பு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. எல்லை நிர்ணயம் தொடர்பிலான பிரச்சினை காரணமாகவே தற்போதைக்கு... [ மேலும் படிக்க ]

தமிழக தேர்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு!

Wednesday, May 18th, 2016
தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், பிற்பகலில் விசாரணை நடைபெறும் என்று... [ மேலும் படிக்க ]

அவசர நிலமையின் போது அழைக்க புதிய இலக்கம்!

Wednesday, May 18th, 2016
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படைந்துள்ள மக்களின் அவசர தேவைகளின் போது அழைப்பை ஏற்படுத்துவதற்கு விஷேட தொலைபேசி இலக்கம் ஒன்றை அனர்த்த... [ மேலும் படிக்க ]

ஓமான் விமானம் அவசரமாக தரையிறக்கம்.!

Wednesday, May 18th, 2016
ஓமான் விமான சேவைக்குச் சொந்தமான பயணிகள் விமானமொன்று  இன்று முற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, அவசரநிலைமையை முகம்கொடுக்கும்... [ மேலும் படிக்க ]

இத்தாலிய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்.!

Wednesday, May 18th, 2016
இத்தாலிய பிரதி வெளிவிவகார அமைச்சர் டெல்லா வெடோவா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். குறித்த விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர்,... [ மேலும் படிக்க ]

வித்தியா கொலை வழக்கு: மரபணு சோதனை அறிக்கை ‎மன்றில் சமர்ப்பிப்பு!

Wednesday, May 18th, 2016
மாணவி வித்தியா கொலை வழக்கின் மரபணு பரிசோதனை அறிக்கையை குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவு பொலிஸார் ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று சமர்ப்பித்துள்ளனர். புங்குடுதீவு மாணவி வித்தியா... [ மேலும் படிக்க ]

எச்சரிக்கை… வெள்ளத்தில் விளையாடிய இரு சிறுவர்கள் பலி:  வத்தளையில் சோகம்!

Wednesday, May 18th, 2016
சீரற்ற காலநிலையால் தமது வீடுகள் வெள்ளத்தில் மூழ்கும் போது பெரியவர்களுக்கு ஏற்படும் தாக்கம் சிறுவர்களிடத்தில் ஏற்படுவதில்லை. அத்தகையதொரு நிலையால் இன்று இரு சிறுவர்கள் பரிதாபமாக... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் 7 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்!

Wednesday, May 18th, 2016
முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் சிக்கிப் பலியானவர்களின் 7 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று புதன்கிழமை காலை-10 மணிக்கு யாழ்.பல்கலைக் கழக முன்றலில் இடம்பெற்றது . இந்த நினைவேந்தல்... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவிகள் வழங்கப்பட வேண்டும். டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்.

Wednesday, May 18th, 2016
கடந்த இரு நாட்களாக நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணத்தில் 5ஆயிரத்து எண்ணுற்றி நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இவ்வாறான அனர்த்தத்திற்கு எமது... [ மேலும் படிக்க ]