ஓமான் விமானம் அவசரமாக தரையிறக்கம்.!
Wednesday, May 18th, 2016
ஓமான் விமான சேவைக்குச் சொந்தமான பயணிகள் விமானமொன்று இன்று முற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, அவசரநிலைமையை முகம்கொடுக்கும் வகையில், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மற்றும் அவசர வைத்திய சேவைப் பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
விமானத்தின் அவசர தரையிறக்கத்திற்கான காரணம் இது வரை வெளியிடப்படவில்லை.
Related posts:
பொது போக்குவரத்து சேவைக்கு எந்த நிவாரணங்களும் இல்லை - இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!
கடன் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு!
பலாலியில் இருந்து ஒக்ரோபர் நடுப்பகுதிக்குள் விமான சேவை -- விமான சேவைகள் நிறுவனத்தின் உதவித் தலைவர்!
|
|
|


