புனர்வாழ்வுபெற்ற போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு சலுகை அடிப்படையிலான வங்கிக்கடன் – டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்று பிரதமர் நடவடிக்கை!
Saturday, May 21st, 2016புனர்வாழ்வு வழங்கப்பட்ட போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்கல் நிகழ்ச்சித்திட்டங்களுக்காக இலங்கை வங்கி மக்கள் வங்கி இலங்கை சேமிப்பு வங்கி... [ மேலும் படிக்க ]

