Monthly Archives: May 2016

எவரெஸ்ட் ஏறமுயன்ற இந்தியர் உட்பட இருவர் மரணம: இருவரைக் காணவில்லை!

Monday, May 23rd, 2016
உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் முயற்சியில் ஈடுபட்ட ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த மலை ஏறுபவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது கடந்த சில நாட்களில் அங்கு நிகழ்ந்த இரண்டாவது... [ மேலும் படிக்க ]

கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி மனைவி வைத்தியசாலையில் அனுமதி!

Monday, May 23rd, 2016
வல்வெட்டித்துறை, ஊறணி பகுதியில் இளம் பெண்ணொருவர்  கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை வல்வெட்டித்துறை ஊறணி... [ மேலும் படிக்க ]

வடமராட்சியில் வயோதிபப் பெண் கழுத்து வெட்டிக் கொலை!

Monday, May 23rd, 2016
யாழ்ப்பாணம், உடுப்பிட்டி  பகுதியில் கணவருடன் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர் நேற்று  ஞாயிற்றுக்கிழமை இரவு கழுத்து வெட்டி படுகொலை  செய்யப்பட்டுள்ளார். உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த... [ மேலும் படிக்க ]

தங்கம் கடத்திவந்த 3 பெண்கள் கைது!

Monday, May 23rd, 2016
டுபாயிலிருந்து 6 கோடி ரூபா பெறுமதியான தங்கங்களை இலங்கைக்கு கடத்தி வந்த இலங்கையைச் சேர்ந்த 3 பெண்கள் சுங்கத்திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 3 பெண்களும்... [ மேலும் படிக்க ]

ஜீ –7  மாநாட்டில் பங்கெடுக்க ஜனாதிபதி ஜப்பான் பயணம்!

Monday, May 23rd, 2016
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்­வரும் 25 ஆம் திகதி  ஜப்­பா­னுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார். ஜப்­பானில் இடம்­பெறும் ஜீ –7 நாடு­களின் பொரு­ளா­தார மாநாட்டில்... [ மேலும் படிக்க ]

நாட்டில் சீரற்ற காலநிலையால் 92 பேர் பலி!

Monday, May 23rd, 2016
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையால் இன்றுவரை 92 பேர் உயிரிழந்துள்ளதுடன், 109க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர்என அனர்த்தக முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன் 71... [ மேலும் படிக்க ]

மேலும் இரு ‘ரொக் டீம்’ சந்தேக நபர்கள் கைது!

Monday, May 23rd, 2016
யாழ். குடாநாட்டில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் ‘ரொக் டீம்’ உடன் தொடர்புடைய மேலும் 2 பேர் கைது செய்யப்படடுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று (22) மாலை கைது... [ மேலும் படிக்க ]

வெற்றியில் திருப்தியி  கொள்ளாத போல்டுக்கு!

Monday, May 23rd, 2016
உலகின் அதி­வேக ஓட்­ட வீர­ரான ஜமைக்­காவின் உசைன் போல்ட், செக் குடி­ய­ரசில் நடை­பெற்ற ‘கோல்டன் ஸ்பைக்’ தொடரில் 100 மீட்டர் ஓட்­டப்­பந்­தய போட்­டியில் பந்­தய தூரத்தை 9.98 வினாடிகளில் கடந்து... [ மேலும் படிக்க ]

மாற்றமடைகின்றதா வடமாகாண சபையின் அமைச்சரவை?

Monday, May 23rd, 2016
வடமாகாண சபையின் அமைச்சரவையில் இன்று மாலை மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடமாகாண சபையின் அமைச்சரவையில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளமையினை வடமாகாண ஆளுநர் அலுவலகம்... [ மேலும் படிக்க ]

சுன்னாகத்தில் ரயில் மோதி வயோதிபப்பெண் பலி!

Monday, May 23rd, 2016
சுன்னாகம் பகுதியிலுள்ள பாதுகாப்பான ரயில் கடவையில் ரயில் மோதி வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளார். இன்று (23) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பலியான பெண் 70 வயது மதிக்கத்தக்கவர்... [ மேலும் படிக்க ]