Monthly Archives: May 2016

ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக ஆட்களை கடத்தும் குழுவைச்சேர்ச்த நால்வர் இந்தியாவில் கைது!

Thursday, May 26th, 2016
அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக ஆட்களை அழைத்துச்செல்ல  பணம் பெற்றுக்கொண்டதாகக்  கூறப்படும்  இலங்கையைச் சேர்ந்த நபர் மற்றும் இலங்கை அகதி உட்பட நால்வரை தமிழ்நாடு கோயம்புத்தூர்... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்ட புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் இன்று பொறுப்பேற்பு!

Thursday, May 26th, 2016
யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சஞ்சீவ தர்மரத்ன இன்று (26) காலை 10.00 மணியளவில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். இன்றையதினம் யாழ்.பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் அணிவகுப்பு... [ மேலும் படிக்க ]

தீர்வின்றித் தொடர்கிறது எங்கள் துயரம்…..!! கவிதை!!

Thursday, May 26th, 2016
2016-05-08 அன்று நடைபெற்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டில் கவிஞர் அமீன் அவர்களால் வடிக்கப்பட்டது கவிதையை எமது இணையத்தள வாசகர்களுக்காக பதிவிடுகின்றோம். உண்ணும்... [ மேலும் படிக்க ]

கிழக்கின் முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்வுகளில் படையினர் இல்லை – பாதுகாப்புச் செயலாளர்

Thursday, May 26th, 2016
கிழக்கு மாகாண முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்வுகளில் படையினர் பங்கேற்க மாட்டார்கள் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அறிவித்துள்ளார். எந்தவொரு படை முகாமிற்குள்ளும்... [ மேலும் படிக்க ]

மண்டைதீவு கடலில் தடம்புரண்ட இ.போ.ச பேருந்து! – 16 பேர் காயம்

Thursday, May 26th, 2016
யாழ்.மண்டைதீவு சந்தியை அண்மித்த பகுதியில் நேற்றையதினம் மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளதுடன் இ.போ.ச பேருந்து ஒன்று சேதமடைந்துள்ளது. மண்டைதீவு சந்தியில் இருந்து 200... [ மேலும் படிக்க ]

வானிலை மாற்றங்களால் விஷத்தன்மை – ஐ.நா எச்சரிக்கை

Thursday, May 26th, 2016
தீவிர வானிலை மாற்றங்களால் பல பயிர்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு விஷத்தன்மை கொண்டாதாக மாறி வரும் நிலை அதிகரித்து வருவதாக ஐ.நா எச்சரித்துள்ளது. வறட்சி மற்றும் அதிகப்படியான... [ மேலும் படிக்க ]

இரண்டு ஆண்டுகளின் பின்னர் விடுதலையான யுக்ரைனின் ராணுவ விமானி!

Thursday, May 26th, 2016
யுக்ரைனின் ராணுவ  உலங்குவானூர்தி விமானி, நாடியா செவ்ச்சென்கொ இரண்டு ஆண்டுகள் ரஷிய சிறையில் கழித்த பிறகு நாடு திரும்பியுள்ளார். அதிபர் பெட்ரோ பொரொஷென்கோவுடன் நிருபர்களை சந்தித்த... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 31 ஆம் திகதி  யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

Thursday, May 26th, 2016
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும்-31 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், தெல்லிப்பழைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

2 -1/2  தசாப்தத்தின் பின்னர் திறக்கப்பட்ட வறுத்தலை விளான் பாடசாலை!

Thursday, May 26th, 2016
யாழ்ப்பாணம் வறுத்தலைவிளான் அமெரிக்க மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை நேற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஏப்பரல் 10 ஆம் திகதி அன்று இராணுவத்தின் உயர்பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

யாழ். குடாநாட்டின்  பிரதான சந்திகளில் வீதிச் சமிக்ஞை விளக்குகள்!

Thursday, May 26th, 2016
யாழ். குடாநாட்டில்  அதிகரித்துச் செல்லும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்துவதற்காக பிரதான சந்திகளில் வீதிச் சமிக்ஞை விளக்குகளைப் பொருத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை... [ மேலும் படிக்க ]