Monthly Archives: April 2016

பாடசாலை இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பம்!

Tuesday, April 5th, 2016
நாட்டின் அனைத்து அரசாங்க தமிழ், முஸ்லிம், சிங்கள மற்றும் அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

நாட்டின் அனைத்து மின்சார கட்டமைப்பையும் சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை!

Tuesday, April 5th, 2016
நாட்டின் அனைத்து மின்சார கட்டமைப்பையும் சோதனைக்கு உட்படுத்துவதற்கு மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்பொருட்டு கனேடிய நிபுணர்கள்... [ மேலும் படிக்க ]

சீருடை கூட இல்லாமல் இந்தியா வந்தோம்: – சமி

Tuesday, April 5th, 2016
எதிர்மறை விடயங்கள் தான் டி20 உலகக்கிண்ண தொடரில் சாதிக்க பெரிதும் உதவியதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டேரன் சமி கூறியுள்ளார். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த டி20... [ மேலும் படிக்க ]

உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஓர் இடைக்கால ஏற்பாடாக  65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளலாம்! – டக்ளஸ் தேவானந்தா

Tuesday, April 5th, 2016
65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் வீடுகள் தொடர்பில் சாதக மற்றும் பாதகமான கருத்துக்கள் பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், எமது மக்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு தமிழ் தெரிந்த பதில் பணிப்பாளரை நியமியுங்கள் பொது மக்கள் கோரிக்கை

Tuesday, April 5th, 2016
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு பொது மக்களின் நலன் கருதி தமிழ் மொழி தெரிந்த பதில் பணிப்பாளர் ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட... [ மேலும் படிக்க ]

வெப்பத்தால் பெண் மரணம்!

Tuesday, April 5th, 2016
அண்மைய நாட்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பம் காரணமாக கிளிநொச்சியில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. கிளிநொச்சி, பூநகரி கறுக்காய்தீவைச் சேர்ந்த 43... [ மேலும் படிக்க ]

மணல் கொள்ளையினை தடுத்து நிறுத்துமாறு கிளிநொச்சி மாவட்ட மக்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை

Monday, April 4th, 2016
திட்டமிட்டவகையில் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் மணல் கொள்ளையினை தடுத்துநிறுத்த விரைவான நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு கிளிநொச்சி மாவட்ட மக்கள் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்துக்கு 173 மில்லியன் நிதி தேவை!

Monday, April 4th, 2016
2016ஆம் ஆண்டில் கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தினூடாக 39 திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 173.1 மில்லியன் ரூபாய் நதி தேவைப்படுவதாக, மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

முறிந்த மின்கம்பம் இன்னும் சீர்செய்யப்படவில்லை!

Monday, April 4th, 2016
கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் முறிந்து விழுந்த மின்சாரக் கம்பம்,  இன்னும் திருத்தப்படாத நிலையில் காணப்படுகின்றது. குறித்த மின்கம்பத்தை வாகனமொன்று... [ மேலும் படிக்க ]

நஷ்ட ஈடுகோரும் சீன நிறுவனம்!

Monday, April 4th, 2016
கொழும்புத் துறைமுக நகர வேலைத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பது தாமதமாவதால், அதற்கான நட்டஈட்டுத் தொகைச் செலுத்துமாறு, இவ்வேலைத்திட்டத்தை மேற்கொள்ளும் சீன நிறுவனம், இலங்கை... [ மேலும் படிக்க ]