நாட்டின் அனைத்து மின்சார கட்டமைப்பையும் சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை!
Tuesday, April 5th, 2016
நாட்டின் அனைத்து மின்சார கட்டமைப்பையும் சோதனைக்கு உட்படுத்துவதற்கு மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்பொருட்டு கனேடிய நிபுணர்கள் குழுவொன்றின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அண்மையில் ஏற்பட்டிருந்த மின்சாரத் தடை தற்போது முழுமையாக சீர்செய்யப்பட்டு வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் மின்சார துண்டிப்புகள் ஏற்படாதவாறு தேவையான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார்..
Related posts:
மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று பணிப்புறக்கணிப்பு!
அமைச்சர் டக்ளஸ் முயற்சி – இந்திய சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்பிய மீனவர்கள் நன்றி தெர...
2000 ற்கும் மேற்பட்ட அரசாங்க வாகனங்கள் மாயம்!
|
|
|
பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டல்கள் உரிய முறையில் செயற்படுத்தப்படாமையே மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்க க...
யாழ் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 72 வீதமும் அரச உத்தியோகத்தர்களுக்கு 28 வீதமும் எரிபொருள் விநியோகம்!
அனைத்து மாணவர்களும் தினமும் பாடசாலைக்கு வருவது அவசியம் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலியுறுத்த...


