Monthly Archives: April 2016

மகாராஷ்ராவில் ஐ.பி.எல் போட்டிக்கு தடை?

Thursday, April 28th, 2016
மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வெளியே ஐ.பி.எல் போட்டிகளை மாற்றுவதற்கு எதிராக மும்பை கிரிக்கெட் சங்கம் மற்றும் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் அளித்த மனு... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் அதிகரித்துவரும் குற்றங்கள் : மக்கள் 6 மணியுடம் வீடுகளுக்குள் முடங்கும் நிலை –  அரச அதிபர் கவலை

Thursday, April 28th, 2016
யாழ்ப்பாணத்தில உள்ள பொலிஸாருடைய பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக பொலிஸ் நிலையங்களில் சென்று முறைப்பாடுகளை பதிவு செய்து கொள்வதற்கு மக்கள் அச்சப்படுகின்றார்கள் என்று யாழ்.மாவட்ட... [ மேலும் படிக்க ]

வேகமான அரைச்சதம் கடந்த மொரிஸ்

Thursday, April 28th, 2016
நேற்றைய தினம் இடம்பெற்ற குஜராத் உடனான போட்டியில் கிரிஸ் மொரிஸ் 17 பந்துகளில் அரைச்சதம் கடந்து சாதனை படைத்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற ஐ.பி.எல். லீக் போட்டியில் டெல்லி... [ மேலும் படிக்க ]

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் ட்ரம்ப், ஹிலரி முன்னணி!

Thursday, April 28th, 2016
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் 5 மகாணங்களிலும் ட்ரம்ப் அமோக வெற்றி பெற்றுள்ளார். இதேவேளை ஹிலரி 4 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 8 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

கிணற்றினுள் தவறி வீழ்ந்த தங்கையை தோளில் சுமந்த 13 வயது அக்கா! ஊர்காவற்றுறையில் சோகம்

Thursday, April 28th, 2016
ஊர்காவற்றுறை- நாரந்தனை பகுதியில் கிணற்றினுள் தவறி வீழ்ந்த தங்கையை,தோளில் சுமந்தவாறு அரை மணி நேரமாக கிணற்றினுள் போராடிய 13 வயது சிறுமியால், தங்கையின் உயிரை காப்பாற்ற முடியாமல் போன... [ மேலும் படிக்க ]

குஜராத் அணி அபார வெற்றி!

Thursday, April 28th, 2016
ஐ.பி.எல். தொடரின் 23-வது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் குஜராத் லயன்ஸ் அணி மோதுகின்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதனையடுத்து... [ மேலும் படிக்க ]

மலிங்கவுக்கு மாற்றீடாக ஜெரோம் டெய்லர்!

Thursday, April 28th, 2016
மும்பை இந்தியன்ஸ் அணியில் இலங்கை பந்துவீச்சாளர் மலிங்காவுக்கு பதிலாக மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெரோம் டெய்லர் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் உயரதிகாரிகளுக்கு எதிரான முறைப்பாட்டு விசாரணை ஆரம்பம்!

Thursday, April 28th, 2016
நாடெங்கும் உள்ள ஆயிரம் பொலிஸ் உயரதிகாரிகளுக்கு எதிரான, பொதுமக்களின் முறைப்பாடுகள் பொலிஸ் ஆணைக்குழுவுக்குக் கிடைத்திருப்பதாகவும் அவற்றின் மீதான விசாரணைகள் ஏற்கனவே... [ மேலும் படிக்க ]

நாட்டின் துண்டுவிழும் தொகை 33ஆயிரம் கோடி ரூபாவினால் அதிகரிப்பு!

Thursday, April 28th, 2016
நடப்பு நிதியாண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் துண்டுவிழும் தொகை முப்பத்தி மூவாயிரம் கோடி ரூபாவினால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கை... [ மேலும் படிக்க ]

ஆப்பிள் நிறுவனத்தின் வருமானத்தில் வீழ்ச்சி!

Thursday, April 28th, 2016
தொழில்நுட்ப பெருநிறுவனமான ஆப்பிள், 13 ஆண்டுகளில் முதல் முறையாக தனது வருவாயில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. காலாண்டு அடிப்படையிலான வருமானத்தில் முதல் முறையாக ஆப்பிள்... [ மேலும் படிக்க ]