Monthly Archives: April 2016

கொழும்பில் இந்திய கப்பல்கள் துறைமுகத்தில்

Saturday, April 16th, 2016
இந்தியாவின் மூன்று கப்பல்கள் பயிற்சி சுற்றுலாப் பயணமாக நேற்று(15) காலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளன. இந்திய கடற்படையினருக்கு சொந்தமான சுஜாதா, டீர் ஆகிய கப்பல்களும், இந்திய கடலோர... [ மேலும் படிக்க ]

எமது கனவுகளும் எதிர்பார்ப்புகளும் கலைந்துவிடாது பாதுகாத்துத் தாருங்கள் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் செல்வபுரம் மக்கள் கோரிக்கை

Friday, April 15th, 2016
நாம் தற்போது வாழ்ந்துவரும் ஓலைக்குடிசைகளை விட வழங்கப்படுகின்ற பொருத்து வீடுகள் எவ்வளவோ மேலானவை. அரசியற் காரணங்களுக்காக அவை எமக்கு கிடைக்கப்பெறாது போவதை தடுத்து நிறுத்தி நாம்... [ மேலும் படிக்க ]

வடக்கின் கல்வி நிலை வீழ்ச்சி! உரியவர்களின் அக்கறையின்மையே காரணம்! –  டக்ளஸ் தேவானந்தா

Friday, April 15th, 2016
கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் முடிவுகள் அண்மையில் வெளியாகியுள்ள நிலையில், தேசிய தரப்படுத்தல் ரீதியில் இதில் வடக்கு மாகாணம் கடைசி இடத்தைப் பெற்றிருப்பது வேதனை தருவதாக உள்ளதென... [ மேலும் படிக்க ]

சித்திரைப் புத்தாண்டு கைவிசேட நிகழ்வுகள் வங்கிகளில் இடம்பெறும்

Friday, April 15th, 2016
சித்திரைப் புத்தாண்டுக் கைவிசேட நிகழ்வுகள் இன்று வெள்ளிக் கிழமை(15-04-2016)   வங்கிகளில்  இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் இன்று பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

லொறி விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயம்!

Friday, April 15th, 2016
கொழும்பு ஜாஎல பகுதிக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய சிறிய ரக லொறி ஒன்று ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் குடாகம பகுதியில் விபத்துக்குள்ளாகியதில் தாய், தந்தை, மகன் மூவரும்... [ மேலும் படிக்க ]

10 மில்லியன் டொலருக்கு கிராமம் ஒன்று விற்பனை: வினோத விளம்பரம்!

Friday, April 15th, 2016
அவுஸ்திரேலியா நாட்டில் வீடுகள் மற்றும் ஏரிய அடங்கிய ஒரு பரந்த கிராமம் 10 மில்லியன் டொலருக்கு விற்பனைக்கு உள்ளதாக ஒரு வினோதமான விளம்பரம் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் Tasmania... [ மேலும் படிக்க ]

கூகுள் கலண்டரில் புத்தம் புதிய வசதி!

Friday, April 15th, 2016
கூகுள் நிறுவனம் வழங்கிவரும் பல்வேறு இணைய சேவைகளில் கூகுள் கலன்டரும் ஒன்றாகும். தற்போது இச் சேவையில் கோல்ஸ் (Goals) எனும் புத்தம் புதிய வசதி தரப்பட்டுள்ளது. இவ் வசதியின் ஊடாக ஒவ்வொருவரும்... [ மேலும் படிக்க ]

அணுகுண்டை தாங்கிச் செல்லும் ஏவுகணை இந்தியா ரகசிய சோதனை!

Friday, April 15th, 2016
நீர்மூழ்கி கப்பலில் இருந்து அணுகுண்டை தாங்கிச் செல்லும் ஏவுகணையை இந்தியா சோதித்து பார்த்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகபட்டினம் கடற்கரையிலிருந்து 45 கடல் மைல் தொலைவில் வங்காள... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் பிரதமரை விலைக்கு வாங்க தயாரா?: ‘eBay’ தளத்தில் ஏலம்!

Friday, April 15th, 2016
பாகிஸ்தான் பிரதமரான நவாஸ் ஷெரீப்பை ‘eBay’ என்ற வணிக இணையத்தளத்தில் நபர் ஒருவர் 62 லட்சத்துக்கு ஏலம் விட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ’பிரதமர் பதவிக்கு தகுதியில்லாதவர்’... [ மேலும் படிக்க ]

ஐ.பி.எல்.தொடர்: தோனியை வீழ்த்திய ரெய்னா!

Friday, April 15th, 2016
9ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 6-ஆவது லீக் ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் சுரேஷ் குஜராத் லயன்ஸ் அணியும் மோதின. நாணய சுழற்சியில் வென்ற புனே அணியின் தலைவர் தோனி... [ மேலும் படிக்க ]