சித்திரைப் புத்தாண்டு கைவிசேட நிகழ்வுகள் வங்கிகளில் இடம்பெறும்
Friday, April 15th, 2016
சித்திரைப் புத்தாண்டுக் கைவிசேட நிகழ்வுகள் இன்று வெள்ளிக் கிழமை(15-04-2016) வங்கிகளில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் இன்று பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் இன்று வங்கிகளுக்கான விடுமுறை தினமல்ல . எனவே, ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு இன்று வங்கிகள் புதுவருடக் கொடுக்கல் வாங்கல்களுக்காகத் திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
Related posts:
புதிய முறையில் மின்சாரக் கட்டணம் செலுத்தும் நடைமுறை!
கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் விரைவில் நாடளாவிய ரீதியில் – அமைச்சர் நாமல் தெரிவிப்பு!
இனிப்புகளை உட்கொள்ளும் போது சுகாதார நிலை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் - மக்களிடம் சுகாதார தி...
|
|
|


