புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கும் திட்டம் ஏதும் என்னிடம் இல்லை – முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹஸனலி
Saturday, April 23rd, 2016புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கும் திட்டம் ஏதும் என்னிடம் இல்லை. எனது கட்சி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான். தற்போது நிலவும் இழுபறி நிலைக்கு கட்சிக்குள்ளேயே தீர்வு காணப்பட வேண்டும்.... [ மேலும் படிக்க ]

