Monthly Archives: March 2016

குடும்பதலைமைத்துவ மேற்றிருக்கும் பெண்கள் தொடர்பில் விஷேட செயற்திட்டம் அவசியம்! நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

Wednesday, March 30th, 2016
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குடும்பத் தலைமைகளை ஏற்றிருக்கும் நிலையிலுள்ள பெண்களை உள்ளடக்கியதான விஷேட செயற்திட்டமொன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டுமென்று ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

CC 450 என்ஜின் மோட்டார் வண்டிகள் பதிவு செய்யப்படவுள்ளது

Wednesday, March 30th, 2016
இலங்கையில் CC 450 என்ஜின் மோட்டார் வண்டிகள் பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த மோட்டார் வண்டியின் பதிவு இடம்பெற்று சுமார் இரண்டு வாரங்களுக்கு அதனை... [ மேலும் படிக்க ]

மறவன்புலோவில் தற்கொலை அங்கி மீட்பு!

Wednesday, March 30th, 2016
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A32 பாதையில் உள்ள மறவன்புலோ பிரதேச வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் அத்துடன் கைக்குண்டுகளும்... [ மேலும் படிக்க ]

ஈழ இதிஹாசத்தின் மனிதாபிமான அடையாளம் – தோழர் டக்ளஸ் தேவானந்தா – 11

Wednesday, March 30th, 2016
ஒட்டுசுட்டான் பண்ணையருகே ஒரு சிறு குளம். அந்தக் குளத்தருகேதான் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது துப்பாகிச் சுடும் ஆரம்பப் பயிற்சிகள் ஆரம்பமாகின! ஆரம்பத்தில் கிட்ட இலக்குகளை... [ மேலும் படிக்க ]

ஹட்டனில் லொறி விபத்து

Wednesday, March 30th, 2016
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான வீதியில் லொறியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹட்டன் ஸ்டெதன் தோட்ட பகுதியிலேயே இன்று (30) அதிகாலை 3.15... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக அமெரிக்கா நுழைந்த ஆயிரத்து 133 பேர் கைது!

Wednesday, March 30th, 2016
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட சுமார் 1000 பேரை அந்நாட்டு குடியுரிமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தல், கொலை... [ மேலும் படிக்க ]

இந்தியாவுக்கு எதிராக சாதித்துக் காட்டுவேன் – கெய்ல் சவால்

Wednesday, March 30th, 2016
டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் நாளை (31) இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் மோதுகின்றன. இந்த போட்டிக்காக மும்பையில் இரு அணி வீரர்களும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுப்பட்டுவருகின்றர்.... [ மேலும் படிக்க ]

அடுத்த ஏழாண்டு காலத்திற்குள் நிலாவில் மனிதர்கள் குடியமர்வு – நாசா

Wednesday, March 30th, 2016
வரும் ஏழாண்டு காலத்திற்குள் மனிதர்களை நிலாவில் குடியமர்த்தும் முயற்சிகள் வெற்றிபெறும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மனிதர்களை குடியேற்றுவதற்கான முயற்சிகள் பல ஆண்டுகளாக... [ மேலும் படிக்க ]

பிரஸெல்ஸ் விமான போக்குவரத்து வழமைக்கு திரும்ப ஒரு மாதம் தேவை!

Wednesday, March 30th, 2016
பெல்ஜியம் தலைநகர் பிரஸெல்ஸ் விமான நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்புத் தாக்குதல் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 35 பேர்... [ மேலும் படிக்க ]

வாகனம் ஓட்டும்போது  தொலைபேசிப் பாவனைக்குத் தடை!

Wednesday, March 30th, 2016
வாகனங்கள் செலுத்தும் போது கையடக்கத் தொலைபேசியின் பாவனையை முற்றாகத் தடை செய்வதற்கான சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை... [ மேலும் படிக்க ]