30 வருடங்களுக்கும் மேலாகப் புனரமைக்கப்படாது கிடக்கும் சுன்னாகம் மேற்கு கணக்கர் வளவு வீதி!
Tuesday, March 22nd, 2016வலி. தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட சுன்னாகம் மேற்குக் கணக்கர் வளவு வீதி கடந்த 30 வருடங்களுக்கும் மேலாகப் புனரமைக்கப்படாது மிக மோசமாகச் சேதமடைந்து காணப்படுகிறது.
இதன்... [ மேலும் படிக்க ]

