152 வது பொலிஸ் நிறைவு தினத்தை முன்னிட்டு பருத்தித்துறை  இரத்ததானம்!

Tuesday, March 22nd, 2016

இலங்கைப் பொலிஸ் ஆரம்பிக்கப்பட்டு 152வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பருத்தித்துறை போலிஸ் அதிகாரி இ.பி.கே.நுவான் நந்தராயாண தலமையில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் நேற்றைதினம் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கே.கே.எஸ்-1 பொலிஸ் அத்தியட்சகர் மாதம்ப பருத்தித்துறை ஆராரவைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் திரு க.கேதீஸ்வரன் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வில் பருத்தித்துறை போலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவத்தினர் கடற்படையினர் மற்றும் பொதுமக்கள் என 150க்கும் மேற்பட்டனர் இரத்தம் தானமாக வழங்கியமையும் குறிப்பித்தக்கது.

viber image

Related posts:

நவீன பாதுகாப்பு வசதிகளுடன் புதிய இடத்திற்கு வெலிக்கடை சிறையை மாற்ற நடவடிக்கை - சிறைச்சாலை மறுசீரமைப்...
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவினை பெற்றுக் கொள்ளாதவர்கள் விரைவில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து நன்மைகளை...
வடக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் நாளைமுதல் வெப்பநிலை மேலும் உயர்வடையும் - புவியியற்துறை மூத்த ...