Monthly Archives: March 2016

கனடாவில் ஜஸ்டின் ட்ரூடே தலைமையிலான அரசின் முதல் வரவு செலவு திட்டம் தாக்கல்!

Thursday, March 24th, 2016
கனடாவில் ஜஸ்டின் ட்ரூடே தலைமையிலான அரசின் முதலாவது வரவு செலவுத்திட்டத்தை நிதியமைச்சர் பில் மொர்னியூ தாக்கல் செய்துள்ளார். கனடாவின் 23வது பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த... [ மேலும் படிக்க ]

மலையக மக்கள் ஊதியம்:  100 ரூபாவக்கு மேல் இல்லை!

Thursday, March 24th, 2016
மலையக தொழிலாளர்களின் அடிப்படை நாளாந்தச் சம்பளத்தை 1,000 ரூபாயாக அதிகரிக்க முடியாது என்றும் 100 ரூபாயினால் மட்டுமே அதிகரிக்க முடியும் என்றும் நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (23)... [ மேலும் படிக்க ]

நாட்டின் பாதுகாப்பு உறுதியாக உள்ளது ! கருணாசேன ஹெட்டியாராச்சி!

Thursday, March 24th, 2016
இலங்கையின் தேசிய பாதுகாப்பில் எவரும் அச்சம் கொள்ள தேவை இல்லை என்றும் எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் சவால்களுக்கும் முகம்கொடுக்கும் வகையில் பாதுகாப்புபடையினர் தயார் நிலையில்... [ மேலும் படிக்க ]

ஆடை அணிதல் தொடர்பாக கட்டுப்பாடுகள்  இல்லை  – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அறிக்கை!

Thursday, March 24th, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ், சிங்களம், முஸ்லிம் ஆகிய மூவின மாணவர்களும் கற்கிறார்கள். அவர்களது ஆடைக்கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற இனம் மதம், சூழல், நண்பர்கள், வாழ்ந்த பிரதேசம்,... [ மேலும் படிக்க ]

இணுவில் பொது நூலகத்தின் ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டுக் குருதிக் கொடை முகாம்!

Thursday, March 24th, 2016
இணுவில் பொது நூலகத்தின் ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு வருடா வருடம் நடாத்தப்படும் குருதிக் கொடை முகாம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(20-03-2016)   நூலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. காலை-9 மணி... [ மேலும் படிக்க ]

சொந்த இடங்களில் இயங்க தயாராகும் யாழ். காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி!

Thursday, March 24th, 2016
யாழ். காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி மற்றும் நடேஸ்வராக்  கனிஸ்ட வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் மிக விரைவில் சொந்த இடங்களில் இயங்கவுள்ளன.  இதற்கான நடவடிக்கைகள் கல்வித்திணைக்களம்... [ மேலும் படிக்க ]

கஞ்சா கலந்த மாவாப் பாக்கு வைத்திருந்த குற்றச் சாட்டில் 17 வயது  மாணவன் கைது !

Thursday, March 24th, 2016
யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியில் கஞ்சா கலந்த மாவாப் பாக்கு வைத்திருந்த குற்றச் சாட்டில் யாழ்ப்பாணம் நகரப் பகுதியைச் சேர்ந்த பிரபல பாடசாலையொன்றில் க.பொ .த உயர்தரத்தில் கல்வி கற்கும்... [ மேலும் படிக்க ]

நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் நடைபாதை வியாபாரத்திற்கு முற்றாகத் தடை!

Thursday, March 24th, 2016
நல்லூர் பிரதேச சபையின் எல்லைக் குட்பட்ட பகுதிகளில் நடைபாதை வியாபாரம் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார். நடை பாதை வியாபாரத்தினால்... [ மேலும் படிக்க ]

பிரஸல்ஸ் தாக்குதலின் சூத்திரதாரிகள் சகோதரர்கள்?

Wednesday, March 23rd, 2016
பிரஸல்ஸ் விமான நிலையத்தில் நடந்த குண்டுத்தாக்குதலை நடத்தியவர்கள் சகோதரர்கள் எனத் தெரியவந்துள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்திலும் மெட்ரோ ரயில்... [ மேலும் படிக்க ]

பெல்ஜியம் தாக்குதலுக்கு இலங்கை ஜனாதிபதி கவலை!

Wednesday, March 23rd, 2016
பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவம் குறித்து பெல்ஜியம் அரசிற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார். குறித்த தாக்குதலில்... [ மேலும் படிக்க ]